(சுவாதி... தமிழ்நாட்டுப் பெற்றோர் ஒவ்வொருவரின் மனதிலும் சுவாதீனமாய் ஒட்டிக்கொண்டவர்...
குறிப்பாக பெண்களைப் பெற்ற தாய்மார்களின் தலைமகளாகத் தத்தெடுக்கப்பட்டவர்....
நுங்கம்பாக்கம், சூளைமேடு வாசிகளின் உள்ளத்திலிருந்து ஒரு நிமிடமும் அகல மறுத்தவர்.... "இறைவா...! இனியொரு கொடுமை இது போன்று வேறெந்தப் பெண்ணுக்கும் நிகழக்கூடாது..." என்று மதங்கள் கடந்த மனிதநேயப் பிரார்த்தனைக்குக் காரணமானவர்...
எதிர்வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான சென்னை முகங்களின் ஒரு அங்கம்... கல..கல பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலமும், பளிச் முகமும், நேர்த்தியான உடையமைப்புமாய் அப்பெண்களின் உலகமே வேறு.... அவர்களில் ஒருத்தியான சுவாதியின் கொடூர மரணம் மனதில் இனம்புரியாததொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீது பல்வேறு கேள்விகளையும் வீசிச் சென்றிருக்கிறது... )
என் இந்த முகஸ்துதி?
யூதர்கள் அநியாயமாக லட்சக்கணக்கானோரைகொன்றுகுவிக்கிறார்கள் ஆனால் அவர்களில் ஒருவர்கொல்லப்பட்டாலும் குமுறிஅழுகிறார்கள் ஏன் உலகம் இப்படிப்பட்டோருக்கு திருமுகம்காட்டுகிறது இவர்களுக்குமட்டும்தான் அருள்முகமா?
எத்தனையோ பள்ளிகல்லூரி மாணவிகள் சிதைக்கப்பட்டு தண்டவாளங்களிலும்,கூவங்களிலும்,குப்பைத்தொட்டிகளிலும் கண்டெடுக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் எத்தனை எத்தனை நியாயங்களோ கண்டுகொள்ளாமல் தள்ளிவிடப்பட்டுவிட்டன
அவர்களின் பெற்றோர்களின்
குமுறல்களுக்கு இதுவரை நியாயம்கிடைத்திருக்கிறதா? இதுபோன்றகோடூரங்களுக்கு முதல்வரும்,பிரதமரும் தலையிட்டால்தான் விடைகிடைக்குமா?
(முன்பு ஒருமுறை மறைந்த பிரதமர் வி.பி.சிங் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த ஞாபகமிருக்கிறது அதில் பிரதமரே தலையிட்டு விசாரணை நடத்தச்சொன்னார் )
ஊடகங்கள் விளம்பரத்தைமட்டுமே தேடுகின்றன இதோ இந்தக்கோரசம்பவம் இன்னும் சிலநாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் இதுஊடகங்கள் வாயிலாக மறுஆராய்வுக்கு வருவதில்லை சிலவெளிமாநில சிலஊடகங்களைத்தவிர,
பதின்வயது மக்களின் கையில் கையடக்க தொலைபேசியோ எந்த ஒரு வலைத்தளம் சம்பந்தப்பட்ட தொடர்போ இருக்கவேண்டாமென்பது அனைத்துசமூக மக்களின் கருத்தும்தான்
ஆனால் சிலருக்கு அது கௌரவப் பிரச்சினை மொபைல் மட்டுமல்ல மொபெட்டும் பைக்கும் வாங்கிக்கொடுத்து காவெடுத்து,காவுகொடுப்பார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross