Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[17 July 2016] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44268
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….
மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்
பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .
மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..
என் அருமை தம்பி . S.M..கிதுரு முஹம்மத் அவர்களுக்கும் & பாசத்துக்குரிய . காக்கா . கத்தீபு முத்து மொகுதூம் அவர்களுக்கும் எப்படி தான் சமாதானம் சொல்வது என்றே புரிய வில்லை ......அல்லாஹ் அவர்கள் இவர்களுக்கும் பொறுமையும் ,, மன நிம்மதியையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்....என் அருமை தம்பி . S.M..கிதுரு முஹம்மத் அவர்களுக்கு தற்போது தொலை பேசியில் தொடர்ப்பு கொண்டு பேசிய பின் தான் மனதில் நிம்மதியானது ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross