Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:54:48 AM
ஞாயிறு | 29 நவம்பர் 2020 | துல்ஹஜ் 486, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:15
மறைவு17:56மறைவு05:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0205:2705:53
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4419:10
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18018
#KOTW18018
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 1, 2016
காவாலங்கா முன்னாள் செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2047 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 17)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.கிதுரு முஹம்மத் உடைய (தொடர்பு எண்: +91 99404 03881) தாயார் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த கே.எல்.அஹ்மத் ஃபாத்திமா, இன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் சே.கு.கிதுரு முஹம்மத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சே.கு.உவைஸ்னாலெப்பை அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் ஓ.வி.செய்கு முஹம்மத் அவர்களின் மனைவியும்,

இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) அமைப்பின் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் - OAC ஹாஜியார் அவர்களது மருமகனாருமான எஸ்.எம்.கிதுரு முஹம்மத் உடைய தாயாரும்,

கத்தீபு முத்து மொகுதூம் அவர்களின் மாமியாரும்,

கத்தீபு உவைஸ்னா லெப்பை, எம்.டீ.அபூபக்கர் ஃபைஸல் ஆகியோரது தாயாரின் தாயாரும், ஷேக் ஃபஹ்மீ என்பவரது தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
S.A.முஹம்மத் இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (q) [01 July 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44137

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக aa Aameen. வஸ்ஸலாம்.Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [01 July 2016]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44138

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by Sheikh Abdul Qader (Riyadh) [01 July 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 44142

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப்பொறுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி,விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் வல்ல இறைவன் தனது அழகுதிருக்காட்ச்சியுடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அமைதியுடன் அழகிய பொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [02 July 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44158

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [02 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44160

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [02 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44169

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 July 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44268

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் …..

என் அருமை தம்பி . S.M..கிதுரு முஹம்மத் அவர்களுக்கும் & பாசத்துக்குரிய . காக்கா . கத்தீபு முத்து மொகுதூம் அவர்களுக்கும் எப்படி தான் சமாதானம் சொல்வது என்றே புரிய வில்லை ......அல்லாஹ் அவர்கள் இவர்களுக்கும் பொறுமையும் ,, மன நிம்மதியையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்....என் அருமை தம்பி . S.M..கிதுரு முஹம்மத் அவர்களுக்கு தற்போது தொலை பேசியில் தொடர்ப்பு கொண்டு பேசிய பின் தான் மனதில் நிம்மதியானது ...

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved