Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:56:17 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18020
#KOTW18020
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 1, 2016
அரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி காலமானார்! இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2815 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 13)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி, தைக்கா தெருவைச் சேர்ந்த கோப்பி செய்யித், இன்று 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆலிம் அவர்களின் மகன்வழிப் பேரனும்,

மர்ஹூம் பாளையம் முஹம்மத் உமர் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் கலீஃபா முஹம்மத் ஜிஃப்ரீ அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் கலீஃபா அப்துல் ஹமீத், மர்ஹூம் எச்.எம்.முஹம்மத் லெப்பை, நஹ்வீ அபூபக்கர், கலீஃபா ஜெய்லானீ ஆகியோரின் மச்சானும்,

அபுல்ஹஸன் ஷாதுலீ என்பவரின் மாமனாரும்,

எம்.எல்.ஹபீப் முஹம்மத் அம்ஜத், எம்.எல்.ஹாரூன் ரஷீத், கலீஃபா ஸதக்கத்துல்லாஹ், கலீஃபா செய்யித் முஹம்மத் ஆகியோரின் தாய்மாமாவும்,

முஹம்மத் ஜிஃப்ரீ, முஹம்மத் ஃபஹத் ஆகியோரின் தாயாரின் தந்தையும்,

பாளையம் முஹம்மத் அமீன், கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத், கே.பீ.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.எச்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஷிம் முஹம்மத் ஆகியோரின் மாமாவும்,

எச்.எம்.செய்யித் அஹ்மத், பாளையம் முஹம்மத் லெப்பை, பாளையம் அப்துல் ஹமீத், எச்.ஆர்.ஹபீப், எச்.ஆர்.ஃபத்தீன், ஏ.முஹம்மத், கலீஃபா அப்துல் ஹமீத் ஆகியோரின் அப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 23.30 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
MOFA MALIK

கூடுதல் தகவல்கள் & படம்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ மூலமாக
ஆசிரியர் கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்


[கூடுதல் தகவல் & படம் இணைக்கப்பட்டன @ 22:20 / 01.07.2016.]

[செய்தி திருத்தப்பட்டது @ 23:08 / 01.07.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ziaudeen Mahmood (HK) [01 July 2016]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 44139

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by buhary 8 kadai (jeddah) [01 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44143

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

புஹாரி 8 கடை குடும்பதினர்
ஜேடடாஹ்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [01 July 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44144

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [02 July 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44145

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி...........
posted by arabi shuaib (jeddah) [02 July 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44147

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழை பவம் பொறுத்து மறுமையில் மேலான சுவனத்தை கொடுத்தருள்வானாக!

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ரப்புல் ஆலமீன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!

புஹாரி ஆலிம் குடும்பத்தினர்,
தைக்காதெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by ASHIK RAHMAN.M.H. (MIKHWA VIA AL BAHA K.S.A) [02 July 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44149

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by MNL SULAIMAN (Kayalpatnam) [02 July 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 44153

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [02 July 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44157

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [02 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44159

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [02 July 2016]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44161

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையைப்பிரகாசமாக்கி,விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் வல்ல இறைவன் தனது அழகுதிருக்காட்ச்சியுடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அமைதியுடன் அழகிய பொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [02 July 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44163

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.i. Ahmed (Colombo) [02 July 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44166

எங்கள் பாசத்துக்கு உரிய நண்பர் காலம் செண்டது அறிந்து கவலை கொண்டோம் .அவர் தலைவராக இருக்கும் போது அரூஸியா பள்ளி குரான், ஹதீஸ் வழியில் நடை பெற பெரும் முயற்சி எடுத்தது மறக்க முடியாது. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து மேலான சொர்கத்தை தர துவா செய்கேறான். குடும்பத்தாருக்கு நல்ல பொறுமையும் தர துவா செய்கேறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [02 July 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44168

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [03 July 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44185

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்து அருள்வானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA K.S.A.) [03 July 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44194

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ….. வஸ்ஸலாம்

தாஜுல் அனாம்
மதீனா முனவரா சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved