Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:37:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18030
#KOTW18030
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 3, 2016
நோன்புப் பெருநாள் 1437: ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2956 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சந்திரனின் அனைத்து வடிவ நிலைகளையும் கவனித்தும், துல்லியமான பிறை கணக்கின் அடிப்படையில் குறித்த நாளில் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஹிஜ்ரீ கமிட்டி அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 05.06.2016. செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு தற்போது பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-





தகவல்:
M.N.அஹ்மத் ஸாஹிப்


ஹிஜ்ரீ கமிட்டியின் சார்பில் ஹிஜ்ரீ 1435 நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஹிஜ்ரீ கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டது @ 19:49 / 03.07.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தவறான கொள்கை
posted by abdul wadood (jaipur) [03 July 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44195

அஸ்ஸலாமு அலைக்கும் சங்கம தினத்தன்று புறக்கண்களுக்கு உலகில் எங்கும் தென்படாது என்றும் இந்த ரமலான் மாதம் சொன்னார்கள் ஆனால் அன்று தென்பட்டு அதன் அடிப்படையில் சவூதி மற்றும் உலகின் பல நாடுகள் நோன்பை ஆரம்பித்தார்கள் .இவர்களின் கொள்கை கருத்து மிக்கது தவறானது என அல்லாஹ்வின் அத்தாட்சி கட்டி கொடுத்து விட்டது இங்கு தகவல் அளித்தவர் எப்போவாவது ரேராக தெரிய வாய்ப்புள்ளது என்றும் பேசியுள்ளார். அதுவும் நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்கு பிறகு வந்த நபித்தோழர்கள் காலத்திலும் மற்றும் இமாம்களின் காலத்திலிருந்து இன்றய தேதி வரை முற்கூட்டியே இன்று நோன்பு பெருநாள் என்று அறிவித்த சரித்திர ஆதாரம் ஒன்று கூட இல்லை.இவர்கள் நோன்பு அன்று பெருநாள் கொண்டாட கூறுகிறார்கள் அதனால் நபி ஸல் அவர்கள் வழியில் பிறை பார்த்து முடிவு செய்வோம் முற்கூட்டியே அறிவிப்பவர்கள் ஷியாக்கள் மற்றும் போராக்கள் என்பது உலக அறிந்த விஷயம் அதனால் மக்களே ஏமாந்து விடாதீர்கள் பிறை பார்த்து என்று பெருநாளோ அன்று நபி ஸல் வழியில் நாம் கொண்டாடுவோம் ரமலான் இறுதி நாளில் ரமலான் மாதத்தில் நோன்பாகவே இருப்போம் நோன்பில் பகலில் சாப்பிடுவது இறை மறுப்பாகும் ரமலானில் ஒரு நோன்பு விடுபட்டால் தக்க காரணமின்றி காலம் முழுவதும் நோன்பு வைத்தாலும் நிகராகாது என்பது நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லாஹ் மிக்க அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack sma (jeddah) [03 July 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44196

பல கோடி மைல்கள் தூர இடைவெளியில் இருக்கும் பூமி , சந்திரன் , சூரியன் இவைகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது ஒரு சிறிய பரப்பளவிற்குள் இருக்கும் நம்மால் ஒரே எண்ணத்தில் செயல்பட முடியவில்லையே என்பதை நினைக்கும்போது வேதனையாகவே உள்ளது .

செவ்வாய் கிழமை பெருநாள் கொண்டாட இருக்கும் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved