Re: அருமை! அருமை! posted byஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்)[20 July 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44284
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,
தங்களது முதல் கருத்து முற்றிலும் உண்மையே! ’Critical thinkers எல்லோரும் கிறுக்கர்களே’ எனும் கருத்தை வெகுவாகவே ஆதரிக்கிறது இன்றைய சமூகம்.
எதற்காக இந்த குழந்தைகள் முகாம் என, பயிற்சியாளர்களில் ஒருவரான நண்பர் விக்னேஷ் அவர்களிடம் கேட்டதற்கு, “இயற்கையை விட்டு விலகிய கடைசி தலைமுறை நமதாக இருக்க வேண்டும்,” என அன்று அவர் கூறியது நினைவில் இன்றும் இருக்கிறது.
வாழ்த்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் கூறியவனாய், தங்களது வார்த்தைகள் இன்னும் பல நல்ல விஷயங்களை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும் அகமகிழ்வோடு தெரிவிக்கிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross