செய்தி: உலக கா.ந.மன்றங்களுடன் இணைந்து ஷிஃபா நடத்திய - தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாம்! 350 பேயர் பயன்பெற்றனர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[24 July 2016] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44298
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் ..இந்த நிகழ்வு வெகுவாக ஊர் மக்கள் அனைவர்களும் பாராட்டக்கூடியதே ......
இருப்பினும் .. இன்னும் நேரத்தை ஆரம்பத்திலே தாங்கள் கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம் ….நிறைய நபர்கள் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றதாக நான் தொலை பேசி மூலம் அறிந்தவை …..
இன்ஷா அல்லாஹ் …. தங்களின் அடுத்த முகாம் ” ரெட ஸ்டார்” சங்க வளாகத்தில் நடை பெரும் போது நம் ஊர் மக்களின் நலன் கருதி முன்பே நேரத்தை அதிகரிக்க முறையாக நடவடிக்கை எடுக்கலாம் …..
இந்த பொதுநல சேவை வெகுவாகவே பாராட்ட கூடியது ….
இந்த பொது நல சேவையில் DR.இத்ரீஸ் அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்ததை நினைத்து பெருமையாகவே உள்ளது ….. DR.இத்ரீஸ்.. அவர்களின் கால நேரமும் பொன்னானது என்பதும் நாம் யாவரும் நன்கு அறிவோம் ….
ஊர் மக்கள் + பொதுநல சேவை ஏற்றாலே நம் DR.இத்ரீஸ்…..அவர்கள் தங்களின் நேரத்தையும் ,,காலத்தையும் கொஞ்சமும் பார்ப்பது கிடையாது ..நான் சவுதி அரேபியா ” தமாமில் ”அவர்களின் பொது நல சேவையை நேரில் கண்டவை ..
தற்போது நடந்த நிகழ்வில் .... நம் ஊர் பெண்களுக்காக கொஞ்ச நேரம் அதிகரிக்க செய்தமையும் ,, பாராட்டுக்குரியதே ……
முழுமையான ஒத்துழைப்பு நல்கிய . நம் அரசு அதிகாரிகளையும் & சிங்கப்பூர் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் அவர்களையும் ,,மற்றும் நம் சகோதர யாவர்களையும் பாராட்டுகிறோம் …+ .. இது போன்ற ஊர் மக்களுக்கான நற் சேவைகள் தொடரவும் வாழ்த்துகிறேன் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross