செய்தி: மாற்றுப் பாதையில் செல்லும் பேருந்துகளை காயல்பட்டினம் வழித்தடத்தில் மீண்டும் இயக்க “நடப்பது என்ன?” வாட்ஸ் அப் குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் கோரிக்கை! தீர்வு கிடைக்காவிடில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVILACK SMA (Jeddah)[26 July 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 44318
முன்பு நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுக்கும்போது உங்கள் கோரிக்கைகளுடன் கூடவே நான் ஒரு கோரிக்கையை சொல்லி , இதையும் சேர்த்து சொல்லுங்கள் என்றேன் . அதாவது , காயல்பட்டினம் வரும் தொலைதூர பேரூந்துகள் அனைத்திலும் கண்டிப்பாக " காயல்பட்டினம் வழி " என்ற போர்டு வைக்க சொல்லி இருந்தேன் . இந்த போர்டு வைப்பதை கட்டாயமாக்கினால் பிரச்சினைகள் ஓரளவிற்காவது தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன் . இந்த முறையாவது , இந்த கோரிக்கையையும் சேர்த்து சொல்லுங்களேன். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross