செய்தி: உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலிருக்க வலியுறுத்தியும் – “நடப்பது என்ன?” குழும ஏற்பாட்டில் காயல்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணவ மணிகளின் மனம் கவரும் மல்லிகைகள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[02 August 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44367
மாலை வேளையில் மசங்கிய மனநிலையில் உடனே வீடு திரும்பமாட்டோமா என்ற எதிர்பார்ப்புகளையெல்லாம்
எடுத்தெறிந்துவிட்டு,
இன்று பூத்த ரோஜாக்களைப்போல் மலர்ந்திருக்கும்
மாணவ மணிகளின் முகங்களைப்பார்க்கிறேன்,
திடல் முழுவதும் தென்படுவது முகங்கள்தானா இல்லை,இல்லை
தாமரைத்தடாகத்தில் பூத்துக்குலுங்கும் தளிர்மிகு தாமரை கொத்துக்கள் தானா?
இன்று நீங்கள் மாணாக்கள் ஆனால் நாளை ஆள்பவர்களும்
நீங்களே, இந்த நாட்டின் தன்மானத்தலைவர்களும் நீங்களே !
நீங்களும்,உங்கள் நஞ்சுள்ளமற்ற நளின உணர்வுகள் மூலமாகவும்
அதற்குறிய முன்னுதாரணமாகவும் ,முதன்மைமுத்துக்களாகவும்
நீங்கள் மின்னியவண்ணம் வருங்காலத்தில் வாழ்ந்து
வெற்றிகளை ஈன்றுடுவீர்களாக, இறைவன் துணையுடன்!
நீங்கள் வாழ்நாளில் எல்லா நலமும் வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ,வளம்பெற வலிவுபெற்றோங்கிட
வல்ல அல்லாஹ்விடம் நான் முதல் நான் சார்ந்துள்ள
"நடப்பது என்ன குழும" அனைத்து அன்புள்ளங்களும்
அன்பொழுக இருகரம் ஏந்தி துவாசெய்கிறோம்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross