செய்தி: இக்ராஃ நிதியாதாரத்தைப் பெருக்கிட சிங்கை கா.ந.மன்றம் சார்பில் “இக்ராஃ நாள்” அறிமுகம்! கல்வி உதவித்தொகைக்காக செயற்குழுவில் ரூ. 1 லட்சம் ஒதுக்கீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உண்டியல்கள் இருக்க வேண்டிய இடம் posted bymackie noohuthambi (kayalpatnam )[13 August 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44445
இதற்கு அடுத்த செய்தி குறிப்பு ஒன்றில் இக்ரா உறுப்பினர்கள் 177 என்றும் சந்தா பாக்கி 2,27,000 என்ற பகீர் தகவல், 4, 5 வருடங்களாக சந்தா பாக்கி என்ற திடுக்கிடும் தகவல் நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. நிர்வாக செலவுக்கு துண்டு விழுவதாக பொதுக் குழு கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் சொல்லப் படுகிறது. அதை சரி செய்ய instant வசூலும் நடக்கிறது.
இப்போது உண்டியல் திட்டம் அமுலாகும் பட்சத்தில் அவசரமாக இக்ரா உறுப்பினர்களுக்கு உண்டியல் இலவசமாக தாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் போட்டாலும் 365 நாட்கள் வருஷத்துக்கு 365 ரூபாய் வரும் வருஷ சந்தாவே 300 ரூபாய்தான். இந்த உதவியை செய்யுங்கள். 2,27,000 எப்படி வசூலாகிறது என்று பாருங்கள்.
முன் காலத்தில் நமது தாய்மார்கள் வீட்டில் பல உண்டியல்கள் வைத்திருப்பார்கள். கந்தூரி சமயத்தில் அதில் நிறைய ரூபாய் போட்டு சமாளித்து நிரப்பி அனுப்புவார்கள்.
HISTORY REPEATS சரித்திரம் திரும்புகிறது அல்லாஹு அக்பர் நினைக்கவே வருத்தமாக உள்ளது. கூடிய விரைவில் நண்பர்கள் தங்கள் பாக்கிகளை கொடுத்து விடுவார்கள் என்று நம்புகிறேன். இல்லா விட்டால் அவர்கள் பெயர்களை வெளியிடலாமா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross