செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் நகர தலைவர் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! (நல்லடக்க நிறைவுக்குப் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Condolenses posted byHamed Sultan (Tarapur- Maharashtra)[16 August 2016] IP: 101.*.*.* India | Comment Reference Number: 44457
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு
எனது ஆருயிர் இனிய நண்பரும் பள்ளி தோழரும் ஆன் நண்பர் அல்ஹாஜ் கே.S நாசர் அவர்களின் உபாது அறிந்து கவலை கொண்டேன். இன்னாலில்லாஹி வ ennailaihi ராஜிஊன். .
மர்ஹூம் அவர்களும் நானும் LK எலிமெண்டரி பள்ளியிலும் KA உயர்நிலை பள்ளியிலும் ஒன்றாகவே படித்து வந்தோம்.(1961 ESLC & 1964 SSLC)
பள்ளி படிப்பில் மர்கூம் அவர்கள் முதல் மாணவனாக வருவது உண்டு..
பள்ளி பருவத்தில் இருந்தே அவர்களுள்க்கு பிறரை நேசிப்பதும் படிப்பில் உதவி சேயுவதும் தன்னுடைய கடமை என்று நினைத்த கோமகன். இன்று நம் எல்லோரையும் விட்டு இறைவனிடம் சேர்த்துவிட்டார்கள்.
அன்னாரின் நற்பணிகள் நம் அனைவரின் நெஞ்சத்தில் நின்று இருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பாவங்கள் இருப்பின் அவிகளை எல்லாம் மன்னித்து மறுமை நாளில் அல்லாஹ் வின் அர்சில் கீழ் இடம் கொடுத்து கவ்தார் தடாகத்தின் நீரை அருந்த செய்து மித பெரிய உன்னதமான சொர்கம் என்கிற ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கிட பிராத்தனை செய்தவனாக விடைபெறுகிறேன்.
என்னுடை ஆழ்ந்த எறங்களிலும் சலாதனையும் அன்னாரின் குடும்ப மக்களுக்கு தெரிவித்து கொண்டு
மீண்டும் விடை பெறுகிறேன்
அலைக்கு முஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross