செய்தி: சட்டமன்ற உறுப்பினர் குளம் ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மற்றும் புதிய இக்ரா நிர்வாகிகளுக்கு ஜித்தா கா ந மன்ற 96-ஆவது செயற்குழுவில் வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜித்தா காயல் நலமன்ற 96-ஆவது செயற்குழு posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[03 September 2016] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 44578
எங்கள் ஜித்தா காயல் நலமன்ற 96-ஆவது செயற்குழு மிகச்சிறப்பாக நடந்தேறிய செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி!அல்ஹம்துலில்லாஹ்!
ஏற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் வெற்றியாகவும் ,உபயோகரமாகவும் உரியவர்களுக்கு சென்று பயன்பெற வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்!
அடுத்த 97 வது செயற்குழுவை மக்கா அல்லது யான்போவில் வைப்பதற்கு பரிசீலிப்பதாக செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி.
எமது ஊரான யான்போவில் கூடியவரை நடத்தவேண்டும் என்ற அவா எமக்குள்ளது, இருப்பினும் இங்குள்ள சகோதரர்களிடம் கலந்தாலோசித்து அனைவர்களின் முடிவின் அடிப்படையில் இன்ஸா அல்லாஹ் விரைவில் அறிய தருகிறோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross