அல்லாஹும்மஸ்கினல் ஃகைத வ லா தஜ் ஆனா மினல் கானித்தீன்.
நாம் றப்பிடம் ஒவ்வொரு ஆண்டும் இறைஞ்சுவதில் தவறுவதுமில்லை அப்படித்தவறினாலும் அவன் தன்அருளைப்பொழிவதில் தவறுவதுமில்லை கேட்ப்பதைக்காட்டிலும் நிறைவாகத்தருபவனே இறைவன்
அவனுக்குநிகர் அவனே அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால்,
அப்படி அளவிற்கு அதிகமாக்கக்கிடைத்த அவன்தந்த அமுதை தேவைபோக சேமித்தோமா
ஒவ்வொரு ஆண்டும் பரீட்சசை நேரத்தில் பள்ளிக்குழந்தைகள் விழுந்துவிழுந்து படிப்பதுபோல்தானே நாமும் மன்றாடுகின்றோம் ஏன்?
நமக்குப்படிப்பினைகள் போதாதா?
கடந்த ஆண்டு 100 ஆண்டுகளுக்குமேல்காணாத வரலாற்றுக்கணமழை சென்னையையும்,கடலூரையும் உலுக்கியெடுத்தது அப்பொழுமட்டும் குய்யோமுறையோவென்றுகுதித்தோம் அந்த நிலைமீண்டும்வராமல் தடுக்க நாம்தடுத்த நீர்த்தடங்களையம்ஆக்கிரமிப்புகளையம் அகற்றறினோமா,சரிசெய்தோமா,குளங்களையும்,ஏரிகளையும் கால்வாய்களையும்,வாய்க்கால்களையும்,ஆறுகளையும்,
சுத்தம்செய்தோமா இல்லையே.
மாஷா அல்லாஹ் அன்று எல்லோருமே ஒன்றாகநின்று ஒன்றிணைந்து அதில்வெற்றிக்கண்டோம் அந்தவெற்றி அரசு உதவியால்வந்ததா இல்லை நிச்சயமாக நமது ஒற்றுமையால்வந்த வெற்றி.
அதுவல்லாது இந்தக்கடையடைப்புகளும்,மறியல்களும் வெறும்கண்துடைப்புகளே.
அன்றுநாம்கொடுத்த நிதியில் சிறுபகுதியை நீர்த்தடங்களை செப்பனிடுவதற்கென ஒதுக்கிய சீர்செய்திருந்தால் ஒரேநாட்டிற்குள் இன்று அகதியாக நிற்கும் சூழல்வந்திருக்காது எத்தனைவிவசாயில்கள் தற்கொலைசெய்துமாண்டாலும் கேட்கப்போவதில்லை ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அந்தநேரத்திற்கு சூடான செய்திகளைமட்டும் பரப்பும் எந்தவொரு கட்சியும் நமக்கு உதவப்போவதில்லை அது எதிர்கட்சியாக இருந்தாலுசரி,ஆளும்கட்சியாக இருந்தாலும்சரி மக்கள்நாம் அவர்களின் பகடைக்காய்கள்தாம்.
இனிமேலாவது விழித்துக்கொள்வோமா?
நதிகளை தேசியமயமாக்கவேண்டுமென்றும்,கனவுகாணுங்களென்றும் சொல்லிவிட்டு அப்துகலாம் அவர்கள் வேலைமுடிந்ததென்று தூங்கிவிட்டார்.
பாவம் அவருக்குத்தெரியவாசெய்யும் நாம் சாவிக்கொடுத்தால்தான் ஓடுவோமென்று சாவிக்கொடுத்தாலும் ஓடுவதில்லை ஒப்பரவு பிண்டங்கள்.
டாஸ்மாக்கும்,தண்ணீரும் வெறும் அரசியல்தான்
ஆனால்,
உழைப்பாளி,உழவனின்கண்ணீரும் வற்றிவிட்டால் நீங்கள்விளையாடும் தண்ணீரும் விஷமாகிவிடும் நீஅடிப்பது போல்அடி நான் அழுவதுபோல் அழுகிறேனென்றநாடகம் வெகுநாள் நீடிக்காது
ஒருநாள் இன்ஷா அல்லாஹ் கார்பொரேட்களையும் கபடநாடகமாடும் அரசியல் நடிகர்களையும் கடித்துக்குதறி ரத்தம்குடிக்கும்.
நிச்சயமாக நீராதாரங்களைத்தடைபவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே ஆலமெல்லாம் அழகாய்ப்படைத்தோனே அண்ணல் நபியைத்தந்தோனே
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே.
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே.
அருள் மழைபொழிவாய் ரஹ்மானே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross