செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2016: “நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் சார்பில் - வேட்பாளர் தகுதி, வாக்குறுதி, விண்ணப்பப் படிவம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNizam (Doha)[01 October 2016] IP: 223.*.*.* India | Comment Reference Number: 44739
தற்போது ஊடகங்களின் விவாதங்களில் அதிகமாக பேசப்படுவது தற்போதைய புதிய சட்டத்தால் நகராட்சி
தலைவர் நியமனத்துக்கு பேரம் பேச வாய்ப்பு; தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் முறைகேடுகளுக்கு தலையசைக்கும் நிலை
நேற்றைய நிவுஷ் செவன் தொலைகாட்சியில் முன்னாள் சென்னை மேயர் திரு சுப்ரமணியன் குறிப்பிட்டதை போல தலைவருக்கு பொறுப்புணர்ச்சி குறைவாக இருக்கும்
ஓரு அரசியல் பார்வையாளராக இதை தடுக்க சில ஆலோசனைகள்
தலைவர் நியமனத்துக்காக நடக்கும் முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் எந்த விதத்திலும்
தலைவர் உறுதிப்படுத்தப் பட்ட தவறு செய்தால் ஒழிய பெரும்பான்மையான ஊர்மக்கள் வேண்டினால் அவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்
நகராட்சியின் கவெளிப்படையாக மக்கள் அறிவதற்கு மீடியாப்ப ஆதரவு கொடுப்பேன்
குறிப்பிட்ட கால அளவுக்கு தனது தனிப்பட்ட செலவுகளை தவிர்த்து தொழில்ரீதியான வரவு செலவுகளை வெளிப்படாயாக அறிவிப்பேன்
அம் ஆத்மி செய்வதுபோல மாதம் ஒருமுறை தனது செயல்பாடுகளை மக்கள் திருப்தி அடைந்திருக்கிறார்களா ஏன்பதை அறிய ஜனதா தர்பார் நடத்துவேன்
சுற்றுப்பற சுழலை அழிக்கும் காரணிகளான பனைமர அழிப்பு நச்சு ஆலை செல்போன் டவர் புற்றிசல் போல பெருத்து வருவது போன்றவற்றுக்கு ஆதரவு கொடுக்க மாட்டேன
மேல் கண்ட சரத்துகளை மீறும்போது சட்டபடி மக்கள் என்னை திரும்ப பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன்
இதை சம்பந்தப்பட்ட ஜமாத்தார் சட்ட ஆவணமாக்கி ஆதரவு கேட்கும் வேட்பாளர்களை ஒப்பமிட செய்ய வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross