ஏக்கம் தீருமா? posted byகவிமகன் (துபாய் )[16 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4487
கலைமாமணி அவர்களே!
அஸ்ஸலாமுஅலைக்கும்!
தமிழ் வளர்த்த எங்கள் மண்ணில், சீரோடும், சிறப்போடும்
நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கியமாநாடு ,இனிதுடனே
இறையருளால் வெற்றியுடன் நடந்தேற வாழ்த்துக்கள்!
பேராசியர் அவர்களுக்கு பணிவான ஒரு வேண்டுகோள்!
கட்டுரைப்போட்டி மாணவ, மாணவியர்க்கு மட்டும் ஏன்?
எங்களைப் போன்று, பாலைவெளியில் பணியாற்றுவதால்
இந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத
தமிழன்பர்களின் ஏக்கத்தைபபோக்க எங்களுக்கும் ஒரு
போட்டி வைக்கக்கூடாதா? தயவுசெய்து பரிசீலிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross