செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை! 43 கடைகளில் 7 கிலோ பொருட்கள் பறிமுதல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சரியான நடவடிக்கை தவறான நேரம் posted bymackie noohuthambi (kayalpatnam )[29 November 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44955
சரியான நடவடிக்கை ஆனால் அதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட நேரம் காலம் தவறானதாக தெரிகிறது.
மக்கள் ரூபாய் நோட்டுக்காக அதுவும் தாங்கள் சம்பாத்தியம் செய்த பணத்தை வங்கியில் போடுவதற்கும் எடுப்பதற்கும் கடுமையான கட்டுப் பாடுகள் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு தெருக்களில் திரியும் நாய்கள் மாடுகள் போல் அலைந்து கொண்டு அல்லோலகல்லோலப் பட்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான டென்ஷனான நேரத்தில் இப்படி ஒரு திடீர் நடவடிக்கை முகம் சுளிக்க வைக்கிறது.
என்றாலும் அரசு எடுக்கும் திடீர் நடவடிக்கைகளுக்கு பழகி போய்விட்டோம்.....ஆகையால் இதுபற்றி கருத்து பதிவது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.அதே நேரம் நகர்மன்ற தனி அதிகாரி அவர்களையும் சங்கடத்துக்குள்ளாக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross