செய்தி: ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது! இன்று மாலை 4 மணிக்கு, எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNizam (India)[06 December 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44971
புரட்சித் தலைவி அவர்கள் மதவாத அரசியலுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தினார்கள் அதற்கு இரண்டு உதாரணங்கள் ஓன்று வருடாவருடம் இஃப்தார் விருந்து நடத்துவார்கள அப்போது அவர்கள் சொல்லும் நபிகளாரின் வாக்குகளை அழகாக ஓரு மார்க்க ஆலிம் போல விவரிப்பார்கள் ஓர குடிகாரனை நபிகளார் திருத்தியதை புரட்சிதலைவி வர்ணித்தது இன்றும் என் எண்ண திரையில் ஓடுகிறது
இரண்டாவது விஸ்வருபம் பட விவகாரம் வந்த போது அவர்கள் தனது வோட்டு வங்கியை கூட சிந்திக்காமல் சிறுபான்மையினர் நலம் காத்தது
இறுதியாக கம்யூனிசவாதி மகேந்திரன் அவர்கள் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் அம்மா அவர்களின் மறைவு ஓரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி அதில் மதவாத சக்திகள் தலையெடுக்க விடாமல் இருப்பதில் புதிய அரசுக்கும் திமுகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross