செய்தி: “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் NCC மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVILACK SMA (Jeddah)[21 December 2016] IP: 5.*.*.* | Comment Reference Number: 45008
தூய்மையான கடற்கரை ...... ஓரளவிற்கு நிறைவேறிக்கொண்டுதான் இருக்கிறது . இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நூறு சதவீதம் தூய்மையான கடற்கரையாக மாறும் . நம்பிக்கை இருக்கிறது . செயல்படுத்துபவர்களுக்கு பாராட்டுக்கள் .
தூய்மையான காயல் எப்போது வரும் ?
தெருவில் குப்பை கொட்டுபவர்களையும் , குப்பை லாரி சென்றபின் குப்பையை வீசி எறிபவர்களையும் , நடுச்சாமத்தில் ஊர் உறங்கியபின் அடுத்தவன் வீட்டு வாசலில் குப்பையை வைப்பவர்களையும் நீங்கள் நேரில் சென்று எடுத்து சொல்லி , அப்படி வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் . தூய்மையான காயல் உருவாகும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross