Re:... posted byismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu)[21 December 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45007
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய முட்டை மச்சான் என்று எல்லோராலும் அழைக்கக்கூடிய அருமை முஹம்மது இஸ்மாயில் மச்சான் அவர்கள் வபாத்தான செய்தியை நான் அறிந்து மிகவுவும் கவலை அடைந்தேன். மர்ஹூம் அவர்கள் எனது தாயார் வழியில் மிகவும் நெருங்கிய உறவினர்.
அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார்கள். பழைய உறவுகளைப் பற்றிப் பேசி நமக்குத் தெரியாத உறவு முறைகளை சொல்லித் தருவார்கள். யாருடனும் கடிந்து பேசமாட்டார்கள்.
நான் ஊரில் இல்லாத காரணத்தினால் அவர்களை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.
அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross