Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:51:49 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18588
#KOTW18588
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 19, 2016
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் காலமானார்! இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3535 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற ‘முட்டை’ இஸ்மாஈல் (சுலைமானிய்யா கார்ப்பரேஷன் மேலாளர்), இன்று 09.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,

மர்ஹூம் மாதிஹுல் கவ்த் அல்லாமா முஹம்மத் இஸ்மாஈல் சூரங்குடி ஆலிம் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் எஸ்.எம்.செய்யித் மஹ்மூத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் தை.மு.க.நூஹுத்தம்பி (சாப்ட்டியார்) அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஹாஃபிழ் எம்.ஐ.ஹாமித் லெப்பை ஆலிம், மர்ஹூம் எம்.ஐ.வஜ்ஹுத்தீன் ஆலிம், மர்ஹூம் எம்.ஐ.நூஹ் ஆலிம், காயல்பட்டினம் கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.புகாரீ தங்ஙள் ஆகியோரின் மருமகனும்,

மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் நூஹ் ஆலிம் ஃபாஸீ, ஹாஃபிழ் என்.டீ.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,

சமூக ஆர்வலர் எம்.ஐ.மஹ்மூத் தீபி என்ற ‘ஜெம்’ தீபி (தொடர்பு எண்: +91 91507 53234), ஹாஃபிழ் எம்.ஐ.நூஹ் ரமளீ ஆகியோரின் தந்தையும்,

எம்.என்.மஹ்மூத் ழஹ்ஹாக், எம்.என்.ரிழ்வானுல்லாஹ் ஆகியோரின் பெரிய தந்தையும்,

எம்.ஐ.டபிள்யு.சாமு ஷிஹாபுத்தீன், எஸ்.எச்.முஹம்மத் அன்வர் ஆகியோரின் சகலையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 22.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 18:30 / 19.12.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [19 December 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44985

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Reஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் :...
posted by A.R.Refaye (Abudhabi) [19 December 2016]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44986

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Inna lillahi wa inna ilahiraajioon
posted by Seyed mohamed buhary (Abu dhabi) [19 December 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44987

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم... وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [19 December 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44988

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன். எல்லோர்களிடம், நல்ல பழகி, சுறு சுறுப்புடன் திகழ்ந்த, என் பாசத்திற்கும் & கண்ணியத்திற்கும் உரிய முட்டை இஸ்மாயில் மாமா மறைவு, உண்மையில் பேரிழப்பு!! எப்பொழுது பார்த்தாலும், வோய் சூப்பர், என்று சுகம் விசாரித்து, பழைய சவூதி வாழ்க்கையை சிறிது அசை போட்டு சென்றது என் மனதில் நிழலாடுகிறது.

அவர்ஹளை பிரிந்து வாடும் மக்கள், உறவினரகள், யாவர்ஹளுக்கும், வல்ல அல்லாஹ் "ஜபுரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையை தருவானாக ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (srilanka) [19 December 2016]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44989

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சாச்சப்பா அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் புறுமையைக்கொடுப்பானாக aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Fuad (Singapore) [19 December 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 44990

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NOWSHAD (PALANI) [19 December 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44991

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

நௌஷாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [19 December 2016]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44992

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

எங்களது பிரியமும் , மதிப்பும் நிறைந்த இஸ்மாயில் மாமா ( முட்டை ) அவர்களின் மரண செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் ... எல்லோர்களிடமும் மிகவும் இனிமையாகவும் & கல கலப்பாகவும் பழகும் இனிய குணம் உடையவர்கள் ...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன். அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [19 December 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44993

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai) [19 December 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44994

إنــا لله وانـا اليــــه راجعـــــــون

أللهــم اغفــر لـه وارحمــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்களுக்கு சப்ருன் ஜெமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed kider (jeddah) [19 December 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44995

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹஇவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [20 December 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44996

அருமை சகோதரரும்,"முட்டைமாமா" என்று அனைவராலும் அன்பொழுக அழைக்கப்படுபவரும்,எங்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றவருமான இஸ்மாயில் மாமா அவர்களின் மறைவுச்செய்தியை ஜித்தாவிலிருந்து என் மருமகன் ஜாபர்சாதிக் அவர்கள் தொலைபேசியில் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியுற்றேன்! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன!.

வாகனம் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு எதிரே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் மங்கிய மயக்க நிலையை அடைந்தேன்.ஓரிரு நொடிகளில் என்னையே நான் மறந்துட்டேன்.இதய நோயாளியாகிய நான்,என்னை நான் சுதாரித்து கொண்டு சுய நிலைக்கு வந்தேன்!

சற்று பின்னோக்கிய காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன்,நான் ரியாதில் அல்ஜிமையா கம்பெனியில் பணிபுரிந்த பொழுது,இஸ்மாயில் மாமா தமாமிலிருந்து ரிலீஸ் பெற்று வேலைதேடி என்னை சந்தித்த பொழுது, நான் என் மேனேஜிரிடம் கூட்டிச்சென்றேன். மேனேஜர் முட்டை மாமாவை பார்த்து விட்டு, சுல்தான்,வயது அதிகம்போல் தெரிகிறதே. வேலை ஒழுங்காக செய்வாரா? என்று வினவினார்.

நான் பொறுப்பு சார், கொடுக்கின்ற வேலையை பொறுப்பாகவும், துரிதமாகவும் செய்வார் என்றேன். OK..ஒரு 3 மதம் வரை பார்ப்போம் சரியாக இருந்தால் தொடரலாம் .இதற்கிடையில் அவர் ஏதம் வேலையில் குளறுபடியாகி ஏற்படும் நஷ்டத்திற்கு நீ பொறுப்பென்றால்,அவருக்கு வேலை கொடுக்க தயார் என்றார்.நானும் அந்த நிபந்தைக்கு ஒப்புதல் அளித்தேன்!

மாஷா அல்லாஹ் முட்டைமாமா அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறமையாகவும், சாதூர்யமாகவும்,துரிதமாகவும் செய்து உயர் அதிகாரிகள் அனைவர்களின் நற்றச்சாற்றிதழை வெகு விரைவிலேயே பெற்றார். VEHICLE YARD -ன் பெரிய GROUND- டே முட்டைமாமா வின் கண்ட்ரோலில் தான் இருந்தது!.

தவறு செய்யும் மற்றைய ஊழியர்களை கண்டிக்கும்பொழுது, இஸ்மாயிலைப்பார்த்து பொறுப்புணர்ச்சியை கற்றுக்கொள்ளுங்கள் என்று மேலதிகாரிகள் மெச்சும் அளவிற்கு அவர்களின் நன்மதிப்பையும், அவரோடிருந்த அனைத்து நம்மூர் வெளியூர்(குறிப்பாக இலங்கை)மக்களின் மனதிலும் என்றும் நீங்கா இடத்தையும்,அளப்பெரிய அன்பையும் எங்களுக்கு அள்ளித்தந்த முட்டைமாமாவை அல்லாஹ் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டான்! நினைவுகளால் மனம் பதறத்தான் செய்கிறது!

வல்ல அல்லாஹ் முட்டைமாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை நலக்கியருள்வானாக ஆமீன்! அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!

குடும்பத்தார்கள் அனைவருக்கும்,என் சார்பாகவும் என் குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆறுதலடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் குடும்பத்தினர்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Kulam Mohamed Salih (seychelles) [20 December 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44997

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [20 December 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44998

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அன்பு நண்பன் எம்.ஐ.மஹ்மூத் தீபி அவர்களுக்கு என் ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [20 December 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44999

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரியாதைக்குரிய முஹம்மது இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். சிறந்த பண்பாளர், கண்ணியமிக்கவர், இன்முகத்துக்கு சொந்தக்காரர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [20 December 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45001

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்,
அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. தங்கமான தோழப்பா...
posted by S.K.Salih (Kayalpatnam) [20 December 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45002

அனைவருக்கும் எஸ்.கே.மாமாவான - என் தந்தையின் மிக நெருக்கமான நண்பர்களுள் ஒருவர்...

என்னைக் காணும்போதெல்லாம், என் தந்தையுடன் - நண்பர்களாக தாங்கள் செய்த குறும்புகளை நகைச்சுவையாகச் சொல்லி மகிழ்வார்கள்... மகிழ்விப்பார்கள்...

என் தந்தையின் மறதியை வசதியாகக் கொண்டு இவர்கள் செய்த குறும்புகள் ஏராளமாம்!

அவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு, புதிதாகத் தைத்துக் கொண்டு வந்த சட்டைகளை நன்றாக சுருக்கம் போக்கி இஸ்திரி செய்து, சட்டைக் கொக்கியில் தொங்கவிட்டு வைத்திருப்பார்களாம். நண்பனைக் காணச் செல்லும் அவர்களது நெருங்கிய நண்பர்களான முட்டை மாமாவும் - மர்ஹூம் ஜமீல் மாமாவும் அந்தப் புது சட்டைகளை எடுத்து அணிந்துகொண்டு, தாங்கள் ஏற்கனவே அணிந்திருந்த சட்டையை மறைத்துக்கொண்டு, மணிக்கணக்கில் என் தந்தையுடன் அரட்டையிலிருப்பார்களாம். ஆனால் தன் சட்டையைத்தான் அணிந்திருக்கிறார்கள் என்பதை என் தந்தை கடைசி வரை உணரவே மாட்டார்களாம். பற்றாக்குறைக்கு, தான் சொருகி வைத்திருந்த கொக்கியில் புது சட்டையைத் தேடுவார்களாம்.

“புதூ சட்டைன்னு வச்சது மட்டும்தான் உங்கப்பனுக்கு நினைவில் இருக்குமே தவிர, அது என்ன கலரு... என்ன சைஸ்...ன்னு எதுவுமே அவனுக்குத் தெரியாதுடா...” என்பார்கள் முட்டை மாமா அவர்கள்.

இப்படி பலப்பல நிகழ்வுகளை மாமா சிரித்த முகத்துடன் கூறி மகிழ்வார்கள்.

அவர்களுக்கு சுகவீனம் ஏற்படுவதற்கு முந்தைய நாளிலும் இதுபோன்று என்னிடம் பேசத் தவறவில்லை.

“மாமா... காயல்பட்டினத்தில் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்றாங்க... அவங்கள்ல யாரு பூர்விகம், யார் வந்து குடியேறியவர்கள் என்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும்தான்! ஆனா... உங்க விஷயத்துல மட்டும் என்னால கண்டே புடிக்க முடியல மாமா...” - இது நான்!

“அடி செருப்பால! அடேய்... நா அசலூர் காரன்னா உங்கப்பனும் அசலூர் பயதான்டா...” என்று, அவர்களுக்கே உரிய ஸ்டைலில் உடனே விடையளிப்பார்கள்.

என் தந்தையின் ஒத்த வயதுடைய நெருங்கிய தோழரான இவர்களை, அவர்கள் வயதுக்காரர்கள் தமாஷ் செய்வது போல செய்யும் அளவிற்கு எங்களுக்கு உரிமை தந்து மகிழ்ந்தவர்கள்...

“15 வருஷங்களுக்கு முன்பு இவங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் ஏற்பட்டது... அன்னைக்கி டாக்டர்கள் அறிவுறுத்திய படி, இன்னை வரைக்கும் ஒரு கல்யாண சாப்பாட்டில் கூட தலை காட்டியதில்லை... அப்பேர்பட்ட பக்குவசாலிக்கும் இப்படியெல்லாம் நோய் வரத்தானே செய்கிறது...?” என்று நேற்று நல்லடக்கத்தின்போது பெரியவர் ஒருவர் என்னிடம் ஆதங்கத்துடன் கூறியது என்னவோ போல இருந்தது.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் மஹ்மூத் தீபி காக்கா, நண்பன் நூஹ் ரமளீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by ceylon fancy kazhi. (mayiladuthurai.) [20 December 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45003

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சிலோன் பேன்சி காழி ...
மயிலாடுதுறை ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [20 December 2016]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 45004

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by ABDUL RAZAAK (ABUDHABI) [20 December 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45005

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் …

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

A.G அப்துல் ரஜாக்
Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by ismail Sufi (Kayalpatnam - 628204. Tamilnadu) [21 December 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45007

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய முட்டை மச்சான் என்று எல்லோராலும் அழைக்கக்கூடிய அருமை முஹம்மது இஸ்மாயில் மச்சான் அவர்கள் வபாத்தான செய்தியை நான் அறிந்து மிகவுவும் கவலை அடைந்தேன். மர்ஹூம் அவர்கள் எனது தாயார் வழியில் மிகவும் நெருங்கிய உறவினர்.

அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார்கள். பழைய உறவுகளைப் பற்றிப் பேசி நமக்குத் தெரியாத உறவு முறைகளை சொல்லித் தருவார்கள். யாருடனும் கடிந்து பேசமாட்டார்கள்.

நான் ஊரில் இல்லாத காரணத்தினால் அவர்களை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக. ஆமீன்.

அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன்.

இஸ்மாயில் சூபி
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [22 December 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45009

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم... وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم...

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் மஹ்மூத் தீபி, நூஹ் ரமளீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் , எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ,அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [23 December 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 45017

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،

وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،

فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [23 December 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 45018

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،

وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،

فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved