Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:37:41 PM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18592
#KOTW18592
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 22, 2016
அ.தி.மு.க. நகர முன்னாள் நிர்வாகி காலமானார்! டிச.23 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அ.தி.மு.க. காயல்பட்டினம் நகர 08ஆவது வார்டு முன்னாள் செயலாளர் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த வாடா எஸ்.எச்.முஹம்மத் இஸ்மாஈல், இன்று 18:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகனும், மர்ஹூம் செய்யித் அஹ்மத் கபீர் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் சகோதரரும்,

எம்.ஐ.ஷாஹுல் ஹமீத், எம்.ஐ.செய்யித் அஹ்மத் கபீர், எம்.ஐ.செய்யித் இப்றாஹீம், எம்.ஐ.செய்யித் முஹம்மத் புஹாரீ, எம்.ஐ.அஷ்ரஃப் அலீ ஆகியோரின் தந்தையும்,

அப்துன் நிஜார், ஹாஜா முஹ்யித்தீன், முஹம்மத் ஸல்மான், ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாரும்,

முஹம்மத் இஸ்மாஈல் ஹாதில், முஹம்மத் இஸ்மாஈல் ஹகீம், முஹம்மத் இஸ்மாஈல் நவ்ஃபல், முஹம்மத் கைஃப், சுலைனான் ஃபர்னாஸ், முஹம்மத் ஹுஸைன் ஹாஷிம், ஷாஹுல் ஹமீத் அஜ்மல் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (23.12.2016. வெள்ளிக்கிழமை) 10:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துரைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.S.முஹம்மத் லெப்பை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [22 December 2016]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 45010

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed kider (jeddah) [22 December 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45011

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜ்ஹஇவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [23 December 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45013

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [23 December 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 45016

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،

وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،

فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...123
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [23 December 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45020

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

தாஜுல் அனாம்

மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [24 December 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45023

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [24 December 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45025

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைக்களைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும், மக்கள், மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரான் ஜமீலா எனும் மேலான பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved