Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:58:34 AM
சனி | 2 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1920, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0715:2818:0219:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:32
மறைவு17:55மறைவு18:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: விடுமுறை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ரபோற்றுதல் குறிய செயல்!.
posted by ஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [27 December 2016]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45035

நமதூர் கடற்கரையை தூய்மைபடுத்தும் முயற்ச்சியில் பலரும் பல ஆண்டுகாலமாக ஈடுபட்டாலும், ஒரு எல்லையை அடைந்து அதற்கொரு நிலையான வடிகாலை எட்டவில்லை!

தற்போது நடப்பது என்ன? குழுமம் பல மாதங்களாக அதற்குறிய சரியான வழிமுறைகளை வகுத்து அதன் அடிப்படையில் அலைகடல் சுகத்தை அனுபவிக்கும் அனைத்து நுகர்வோரும் கடைபிடித்தால், நம் எழில்மிகு கடலோரம் என்றும் சுத்தமாகவும் தூய்மையாகவும் மிளிரும் என்ற விழிப்புணர்ச்சியை வித்திட்டிருக்கிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்!

ஆகவே, நடப்பது என்ன குழும அன்பர்களே, உங்களுடைய புண்ணியப்பணி தொடரட்டும், இப்போற்றக்கூடிய பணியை மேற்கொள்பவர்களுடன் மற்றைய தன்னார்வு தொடுள்ளங்கள் எந்தவித தயக்கமாக எண்ணமில்லாம் இவர்களுடன் சேர்ந்து இப்பணிகளை செய்தால் நமதூர் மக்களின் பாராட்டுதலையும், வாழ்த்தையும் பெறுவதோடு நம் காயல் கடற்கரை காலமெல்லாம் களைகட்டும்!

நமதூரின் நலன் காக்கும் குறிக்கோளுடன் இயங்குவதாக கூறும் ஐக்கிய பேரவை அமைப்பானது, நாங்கள் இதயம்போன்ற இயக்கமாக செயல்படத்தயாராக இருக்கிறோம் என்று உறுதிபூணும் இயக்கமானது இந்த கடற்கரை தூய்மை தொண்டிற்கு இதுவரை என்ன நடவடிக்கையை செய்துள்ளது!அல்லது குறைந்த பட்சம் இந்த நடப்பது என்ன குழும சகோதரர்களுக்கு எந்த விதத்தில் ஒத்துழைப்பை கொடுத்தார்கள்,அல்லது ஒரு பிரசுரத்தில் மூலமாவது தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்களா? இதில் ஏதாவதொரு காரியத்தில் இந்த அமைப்பானது ஈடுபடுமேயானால்,காயல் மக்களின் கண்ணியத்தை இந்த அமைப்பு என்றும் பெறுவதில் சந்தேகமில்லை!

யார் ஊருக்கு நன்மைகள் செய்தாலும் அவர்களை அடையாளம் கண்டு காய்தல்,உவத்தலின்று களிப்புடன் பாராட்டி ஒத்துழைக்க வேண்டியது இவ்வமைப்பின் பெருந்தன்மைக்குறிய அடையாளமாகும்.அதைத்தவிர்த்து பழைய கதை போலவே மௌனம் நீடிக்குமேயானால், இன்னும் அதே உள்நோக்கத்துடன் ஒளிவு,மறைவற்ற நிலை மாறா எண்ணத்துடன்தான் அவர்களின் மனநிலை நீடிக்கிறது என்பதை நடுநிலையானவர் களின் இதயத்தில் இன்றுவரை பதியவைக்கிறீர்கள் என்பது பட்டவர்த்தனமாகிறது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன் ,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved