Re:... posted byVilack sma (jeddah)[27 December 2016] IP: 151.*.*.* | Comment Reference Number: 45036
போதிய அளவில் குப்பைத்தொட்டிகளை வைத்துவிட்டால் சுகாதார கேட்டை தவிர்த்திட முடியுமா ?
ஊர் உறங்கும் வேளையில் அடுத்தவன் வீட்டு வாசலில் குப்பையை வைத்துவிட்டு செல்பவர்கள் , குப்பை தொட்டி இருந்தும் , குப்பையை தொட்டியின் அருகில் வரை சென்று தொட்டியில் போடாமல் தூர இருந்தே வீசி எரிபவர்களும் , குப்பை லாரி வரும்போது அவர்களிடம் குப்பையை கொடுக்காமல் லாரி சென்றபின் குப்பையை தெருவில் கொட்டுபவர்களும் இருக்கும்வரை , வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி என்று தெருவில் வைத்தாலும் , மக்களின் எண்ணங்கள் மாறாதவரை சுகாதாரக்கேடு என்பது தவிர்த்திட முடியாதது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross