செய்தி: காயல்பட்டினம் வழி கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை 15 நாட்கள் கண்காணித்து, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, நிர்வாக இயக்குநர் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[01 January 2017] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45042
மிக்க சந்தோசம்.
நன்றிகளும் பாராட்டுக்களும்.
உங்களின் முயற்சியை வல்ல ரஹ்மான் வெற்றியாக்கி மக்களுக்கு நன்மை தர பிராத்திக்கிறேன்.
கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வழியாக உடன்குடி செல்லும் தடம் எண் 632 , என்ற பேருந்து காயல்பட்டினம் வழியாக செல்லும் பேருந்தா..? விபரம் தரவும்.
சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்
[Administrator: kayal.org/buses இணையதள தகவல்படி, தடம் எண் 632 - காயல்பட்டினம் வழியாகச் செல்லாது.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross