செய்தி: தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை உரிமையாளர்கள் அகற்றாவிடில், அரசே அகற்றி இரு மடங்கு தொகையை வசூலிக்கும்! - மாவட்ட ஆட்சியர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் )[08 February 2017] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45212
அருமையான நடவடிக்கை.
இந்த சீமைக் கருவேல மரங்களின் பாதிப்பை தற்போது மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். பலரும் அகற்றி வருகிறார்கள்.
சரிங்க, நாம் அகற்றவில்லை என்றால் இரு மடங்கு தொகையுடன் அரசாங்கமே அகற்றிவிடும் என்கிறார்களே, திரும்பவும் அந்த மரங்கள் முளைக்காது அல்லது வராது என்று கியாரண்டி தருவார்களா..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross