ஆசிரியர் பதிவுப்படியும் நேரான தீனின்முறைப்படியும் நாம் எல்லோருமே அல்லாஹ் பிச்சைதான் இதில் வெட்கப்படுவதற்கோ வேதனைப்படுவதற்கோ ஒன்றுமில்லை ஆனால் மறுமையின் வேதனைக்கு பயந்துதான் ஆக வேண்டும் அதன் பிரதிபலனாகாக்கிடைக்கும் அந்தநன்மைக்கு தேடித்தானாகவேண்டும்
நிச்சயமாக பெற்றோர்களாகிய நாம் நம்குழந்தைகளின் விருப்படி மின்னணு சாதனங்களும் இதுபோன்ற நாமறியாமலே கவர்ச்சிப்பாதையில் நம்குழந்தைகளை தள்ளிவிடுகிறோம் இதில் பெரும்பங்கு தந்தையர்களைத்தான்சேரும் இதில் தாயென்பவள் பெரும்பாலும் கண்டிப்பானவளாகவே இருக்கிறாள் அதில் சந்தேகங்களில்லை தந்தையென்பவன் அப்படியில்லை ஏனென்றால் தன்மகள் கேட்டால் கடனுடன்பட்டாவது வாங்கிக்கொடுத்துவிடுவார்கள் ஒரு இளவரசியின் ஆணையாகக்கருத்துவார்கள் அந்தவிஷயத்தில் தந்தையெனும் ஸ்தானம் முற்றிலும் அன்பின் இலக்கணம்தான் ஆனால் இதுபோன்ற விஷயத்தில் அன்பும்,பாசமும் ஆஃபத்தின்விளிம்பிற்கு தம்மக்களை அழைத்துச்செல்லும் என்பதை உணரவேண்டும் இந்த விஷயத்தில் நானும் விதிவிலக்கல்ல இதற்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கவசங்களே கவர்ச்சியானால் முதலில் ஆஃபத்து கவசத்திற்குத்தான்வரும்
அது கத்தியை கூராகத்தீட்டி குழந்தையின் கையில் கொடுப்பதற்குச்சமம்
அண்ணலெம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அலைஹிவஸல்லம் அவர்களின் அன்பு மகளவர்கள் சுவனத்தலைவி அன்னை ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கடைவீதிகளுக்கு வெளியில்செல்லும்போது தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் அன்னவரின் கணவர் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குமே அடையாளம் தெரியாதாம் எதோ ஒருவயதான மூதாட்டிபோல் தெரியுமாம் அந்த நம்மால் அளவிற்குமுடியாதென்றாலும் இன்னவடிவ ஃபர்தா இவ்ளதானணிவாள் என்றுதெரியாதிருக்கவும்,யாரென்ற அடையாளம்தெரியாமலிருக்கவேண்டும் இன்ஷா அல்லாஹ் நம் சமூகத்தை அவன் வழியில் பாதுகாப்பானாக ஆமீன்
இன்னும் இருபாலர்களாகிய நாம் இந்த ஆடைவிஷயத்தில் பருத்தியாடைகளையே பயன்படுத்த முயற்சிக்கவேண்டும் கருப்பு பாதுகாப்பு உடைகள் சூரிய ஒளியின் உஷ்ணத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் அதனால் நமது ஊரின் பழைய பழக்க,வழக்கப்படி வெள்ளை பாதுகாப்பு உடைகளையே அணிந்துவாருங்கள் உடையின் வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் முறையாக இருக்கட்டும் அதுபோலவே குடையும் வெண்மை நிறத்திலேயே இருக்கட்டும் வெள்ளை நிறம்தான் சூட்டைத்திருப்பி அனுப்பும் ஹஜ்காலங்களில் வெள்ளை கடலாக அந்தகிரியைகளின்போது உலகமக்களைக்காணமுடியும் அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அழுத்திச்சொல்லவேண்டிய விஷயம் ஆசிரியர் மென்மையாகச்சொல்லியிருக்கிறார்கள்
உண்மைதான் நம்மை மாடு என்றுசொன்னால் நாம் உடனே முட்டிவிடுவோம் அதேசமயம் அவன் பசுபோலமா என்றால் பணிந்துவிடுவோம் ஆனால் பசு என்றாலும் மாடு என்றாலும் ஒன்றுதான் ஹைர் ஜஃஜாக்கல்லாஹ் ஹைர் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தபடைப்புகள் இன்னும் நல,வளப்பட்டு உயரவேண்டியவனாக பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross