ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ அதன் பயனை பெற்றால் (அனுபவித்தால்) அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் - சகோதரர் உவைஸ் அவர்களை போல் நம் ஊரில் இன்னும் பத்து பேர் இதுபோல் செய்தால் நம் ஊர் மேலும் பசுமையாக இருக்கும் - சகோதரர் உவைஸ் அவர்களின் வாழ்க்கையயும் அல்லாஹ் சோலைவனமாக ஆக்கி வைப்பானாக ஆமீன் - வாழ்த்துக்கள் என்றும் நட்புடன் - முத்து இஸ்மாயில்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross