Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[26 February 2017] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45253
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய பாவப்பிழைகளை மன்னித்து , அவர்களின் கப்ருடைய வாழ்வை வசந்தமானதாக ஆக்கி, அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் வாழச் செய்வானாக! ஆமீன். மிகவும், சுறு சுறுப்பாக, நிறைய பொது காரியங்களில் செயல்பட்டு வந்த நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நாட்கள் மறக்க முடியாதது.
அன்னாரை இழந்திருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் அழகிய பொருமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ், எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross