Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:52:38 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18847
#KOTW18847
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 24, 2017
காட்டு மகுதூம் பள்ளியின் பொருளாளர் காலமானார்! பிப். 25 அன்று 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2446 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காட்டு மகுதூம் பள்ளியின் பொருளாளர் - காயல்பட்டினம் மஹ்ழரா நகர் பொக்கப்பா தெருவைச் சேர்ந்த பிரபு எம்.என்.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப், இன்று 17.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,

மர்ஹூம் பிரபு மஹ்மூத் நெய்னா அவர்களின் இளைய மகனும்,

மர்ஹூம் ராவன்னா முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் பிரபு எம்.என்.முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, பிரபு எம்.என்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும்,

பிரபு எம்.ஏ.மஹ்மூத் நெய்னா (தொடர்பு எண்: +91 90435 96944) என்பவரின் தந்தையும்,

என்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் (தொடர்பு எண்: +91 90429 20638) என்பவரின் மாமனாரும்,

எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் சகலையும்,

பிரபு எம்.என்.முஹம்தம் அபூபக்கர், பிரபு எம்.என்.நத்தர் ஸாஹிப், எஸ்.எம்.எஸ்.நத்தர் ஸாஹிப், எஸ்.எம்.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.எம்.எஸ்.மஹ்ரூஸ் லுத்ஃபீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, 25.02.2017. சனிக்கிழமையன்று 10.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
N.S.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு.) [25 February 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45248

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய பாவப்பிழைகளை மன்னித்து , அவர்களின் கப்ருடைய வாழ்வை வசந்தமானதாக ஆக்கி, அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் வாழச் செய்வானாக! ஆமீன். அன்னாரை இழந்திருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் அழகிய பொருமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [25 February 2017]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45249

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [25 February 2017]
IP: 14.*.*.* Hong Kong | Comment Reference Number: 45250

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [25 February 2017]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45251

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.

Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [26 February 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45252

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக .

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [26 February 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45253

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய பாவப்பிழைகளை மன்னித்து , அவர்களின் கப்ருடைய வாழ்வை வசந்தமானதாக ஆக்கி, அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் வாழச் செய்வானாக! ஆமீன். மிகவும், சுறு சுறுப்பாக, நிறைய பொது காரியங்களில் செயல்பட்டு வந்த நல்ல மனிதர். தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நாட்கள் மறக்க முடியாதது.

அன்னாரை இழந்திருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் அழகிய பொருமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ், எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [01 March 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45267

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய பாவப்பிழைகளை மன்னித்து , அவர்களின் கப்ருடைய வாழ்வை வசந்தமானதாக ஆக்கி, அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் வாழச் செய்வானாக! ஆமீன். அன்னாரை இழந்திருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அல்லாஹ் அழகிய பொருமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மிக்க துயரமுடன்,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் மற்றும்
குடும்பத்தார்
சீசெல் தீவில் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved