செய்தி: காயல்பட்டினத்தில் அரசுத் தேர்வெழுதும் மாணவியருக்கு மகளிர் மட்டும் அமரும் தேர்வறை கோரி “நடப்பது என்ன?” சார்பில் மனு! ஹிஜாப் அணிந்து தேர்வெழுதத் தடையில்லை என தேர்வுத் துறை தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புனித மார்க்கத்தின் ஒழுக்கசீல அடையாளம் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[28 February 2017] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45263
நம்முடைய புண்ணியமான,புனிதமான மார்க்கத்தின் ஒழுக்கசீல அடையாளமான "ஹிஜாப் அணிதல்"என்பதை நமதனைத்து முஸ்லீம் பெண்டிலர்கள் கடைப்பிடித்து வருவதே ஒரு கண்ணியத்தின் வெளிப்பாடாகும்!
இந்த வழக்க முறையை விதியாக்கி,அதை அனைத்து இடங்களிலும் தங்கு தடையின்றி தாராளமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற முறையீட்டை "நடப்பதென்ன வாட்ஸப் குழுமம்"முயற்சித்து அதில்
வெற்றியயும் பெற்றுருக்கின்ற செய்தியறிந்து மனமகிழ்ச்சியுற்றேன்!
எந்த மனசஞ்சலமுமில்லாமல்"ஹிஜாப்" அணிந்து தேர்வறைக்குள் நுழையக்கூடிய சுதந்திரத்தையும், நமதுரிமையையும் அனுபவிக்கின்ற அத்தனை முஸ்லீம் மாணவிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!
இஸ்லாமிய மகளிர்களுக்காக மென்மேலும் நீங்கள் முயற்சிக்கும் அத்தனை நன்மையான காரியங்களுக்குறிய வெற்றியினை வல்ல இறைவன் காணிக்கையாக்கித்தந்திடு வானாக ஆமீன்!
உங்களின் புண்ணியபணி எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து பயணமாகிட உங்களுடன் கண்ணியமிகு காயல் நெஞ்சங்கள் எப்பொழுதும் புடைசூழ துணைநிற்பார்கள்.
இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross