நாய்களை இரண்டுவகையாகப்பிரிக்கலாம் ஒன்று பழகிய நாய் மற்றவர்களைக்கண்டு நாம் பயப்பட்டால் நமக்குத்துணையாக நிற்கும்
பழகாத நாயைக்கண்டு நாம்கண்டு பயந்தால் நமது கண்களில் பீதியைப்பார்க்கும்போது நமது சிறுநீரகத்திலிருந்து ஒரு திரவம் சுரக்குமாம் அந்தசுரப்பியின் வாசம் நாய்கள் விரும்புவதில்லை
அத்தருணத்தில் அதற்கு வெறிபிடிக்கிறது அப்பொழுதே அதுகடிக்கவும் முடிவு செய்கிறது என்று படித்த ஞாபகம்.
இதில் ஹாசினிகளின் நிலை இரண்டாவது வலையில் சிக்குகிறது
வெறிநாய்களைக்கொள்ளவேண்டும் என்பதுதான் சட்டம் அதை அரசு சரியாகக்கடைப்பிடிக்கிறது.
ஏனோமனித முகமூடியிட்ட வெறிநாய்களை சரியாகதண்டிப்பதில்லை. சட்டமும் தண்டனையும் கடுமையானால்தான் இதுபோன்ற கொடுமைகளிலிருந்து விமோட்சனம் கிடைக்கும்.
குழந்தைகளிடம் நாம் பெற்றோர்கள் திறந்துபேசிப்பழகவேண்டும்
தைரியமாக வளர்க்கவேண்டும் தற்காப்பு பயிற்சிகளையும் ஒழுக்க,வெட்க உணர்வுகளையும் கட்டாயமாகக்கொடுக்கபபடவேண்டும் அப்பொழுதே மனதும்,உடலையும் வலிமையாகும் பள்ளிக்கு,வெளியில் சென்றுவரும் குழந்தைகளிடம் இன்று பள்ளியில் என்ன நடந்தது யாரையெல்லாம் சந்தித்தாய் என்னென்ன பேசினாய்,/பேசினார்கள் என்று தவறாது விசாரிக்கவேண்டும் ஒருவேளை நாம் கேட்க மறந்துவிட்டாலும் நீ எனக்கு ஞாபகமாக சொல்லவேண்டுமென்று அன்பாக சொல்லிக்கொடுக்கவேண்டும் அந்த பதிலைவைத்து ஆட்களை நாம் சரியாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.
இன்னும் வர்கள் வழக்கமாகச்செல்லுமிடமல்லாது வேறுவழியில் செல்கிறீர்களா? என்றுகண்டறிய அவர்களோடு ஜி பி எஸ் கருவிகளைப்பொருத்தி அனுப்பலாம் வழக்கமானவழியல்லாது மாற்றுவழியில் செல்கிறார்களென்றாலும்,உடலளவிலோ,மன அளவிலோ மாற்றம்னுதென்பட்டாலும் நமக்கு அது எச்சரிக்கை சமிக்கைசெய்வதாக இருக்கவேண்டும் இன்ஷா அல்லாஹ் இதுசாத்தியமென்பது என்கருத்து (உதாரணம் ஃபால்ஸ் மானிட்டரிங்).
எது எப்படியிருந்தாலும் சட்டமும் தண்டனைகளும் கடினமாகவேண்டும் இல்லையெனில் புரட்சிசெய்துதான் தீர்வுகாணவேண்டும்.
கட்டுரை ஒருதாய் தன் குழந்தையை பாதுகாக்கநினைக்கும் ஏக்கத்தால் வெளிப்படும் மூச்சுத்திணறல்போலுள்ளது காலத்தின் கட்டாயம் எழுதத்தூண்டியிருக்கிறது ஹைர் இறைவன் நிம்மதியைக்கொடுப்பானாக ஆமீன் இதுபோன்ற கட்டுரைகளைதொடராமலிருக்க அல்லாஹ்வினிடம் துஆச்செய்வோம் ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross