செய்தி: காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... இரண்டாம் குடிநீர் திட்டம். யா அல்லாஹ்! posted byசாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு.)[10 March 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45340
உன் உவப்பை நாடி, எங்கள் ஊருக்கு இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவேற காரணமாக இருந்து,
இதற்கெதிரிறான பல தடைகளையும் உடைத்தெறிந்து அதற்காக முயற்சித்து யாரெல்லாம் உழைத்தார்களோ
அவர்களுக்கும் , கியாமநாள்வரையிலான அவர்களின் சந்ததிகளுக்கும் பாவங்களை மன்னிப்பாயாக!
இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய மனம் மகிழ்வடையும் விதமான வாழ்க்கையை கொடுத்து
அருள்புரிவாயாக!
யா அல்லாஹ்! இரண்டாம் குடிநீர் திட்டத்தின் மூலம் வரக்கூடிய தண்ணீரை நாங்கள் தங்கு தடையின்றி
அனுபவிக்க உதவி புரிவாயாக
யா அல்லாஹ் !
கல்லபைப் லைன் கொடுத்த அதிகாரிகளை நீ பார்த்துக் கொள்வாயாக!
புதியபைப் லைன் மூலமாக எந்த வித கோல்மால்களும் இல்லாமல் கிடைக்கச் செய்வாயாக!
ஆமீன்!ஆமீன்!! யாரப்பில் ஆலமீன்!!!
**************************
நம் காயலர்களுக்கு மன மகிழ்வானஇச்செய்தியை
வெளியிட்டுள்ள நடப்பது என்ன? சமூக ஊடகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் நீங்கள் நமதூருக்கு மறுக்கப்படும்
உரிமைகளை பெற்றுத் தரும் விதமாக அரசாங்கத்திடம் முறையான பல முயற்சிகளை செய்து அதன் மூலம் பல நன்மைகள் நமதூருக்கு கிடைக்க செய்ததை, கிடைக்கச்செய்து கொண்டிருப்பதையும்,
தக்க ஆதாரங்களுடன் ஊடக வலைதளங்களில் காணக் கிடைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஜஸாகுமுல்லாஹுக்ஹைரா!
அதே சமயம் நீங்கள் செய்யும் முயற்சியின் மூலம் நமதூருக்கு கிடைக்கும் நன்மைகளையெல்லாம்
"எந்த ஒரு முயற்சியும் செய்யாத ஒரு சிறு கூட்டம் தாங்கள் செய்ததை போல் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் மக்களிடத்தில் பரப்பும் நிலையை
என்னவென்று சொல்வது.?
உண்மையில் நமதூருக்கு ஆக்கபூர்மான செயல்களை அவர்களும் செய்தால் வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. நன்மைக்காண ஆரோக்கியமான போட்டி என்று சொல்லலாம்.
மாறாக ஊர் நலனுக்காக ஆக்கப்பூர்வமான ஒரு முயற்சியும் செய்யாத, உழவுக்கு உதவாத அழகு காளைகளாய் , நேர்ந்துவிடப்பட்ட கோவில் காளைகளை போல் உருண்டு திறன்டு உலா வந்து கொண்டிருக்கும் சிலர் தாங்கள் செய்யாதையெல்லாம்
_நாங்க தான் செஞ்சோம்_
_நாங்க தான் செஞ்சோம்_
என்றுஊளை இடுவதை கேட்கும் போது கீழ் உள்ள கதைதான் ஞாபகம் வருது.
ஒரு பிச்சைகாரன் காலை
நேரத்தில் சாலையோர மரத்தடியில் ஒரு துணியை விரித்து விட்டு அருகில் மல்லாக்கப் படுத்து குறட்டை விட்டு அயர்ந்து தூங்கினானாம்.
மாலையில் விழித்தபோது போர்வையில் கிடைத்த
சில்லறைகளையெல்லாம் பொறுக்கி அல்லிக்கொண்டு அவன் மனைவிக்கு இரவுக்கான உணவும் பூவும் ,ஹல்வாவும் வாங்கிக் கொண்டு அதை மனைவியிடம் கொடுத்து விட்டு, எஞ்சிய சில்லறைகளையும் தன் மனையிடம் கொடுத்து விட்டு வழமை போல் நாளை என் வங்கிக் கணக்கில் சேர்த்து விடு என்று சொல்லிவிட்டு...
“இது நான் மிக கடினமாக உழைத்து சம்பாதித்தது என்றானாம்*
பின்பு தன் துணைவியிடம்
சரி சரி பேசிக் கொண்டிருக்க நேரமில்லை .
இன்று காலையிலிருந்து மாலைவரை
*நான் மிக மிக கடினமாக உழைத்ததால் என் உடல் அழுப்பாக இருக்கின்றது.*
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross