செய்தி: கடற்கரை குருசடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர், DTCP துணை இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு! “நடப்பது என்ன?” புகார் எதிரொலி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Unity & diversity.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[22 March 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45366
"கடற்கரை குருசடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர், DTCP துணை இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு! “நடப்பது என்ன?” புகார் எதிரொலி!"
பல கருத்து, கொள்கை மாச்சரியங்கள் இருந்தாலும் நமதூருக்கோ,நம் உயிரினும் மேலான புனித மார்க்கத்திற்கோ ஒரு அபயம் என்று வந்து விட்டால் அத்தீங்கை தகத்தெறிய ஒரே கருத்தில் அதை எதிர்த்திட ஒன்று படுகிறோம் அல்லவா அதுதான், நாம் பலபிரிவாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறோம் (Unity & diversity ) பல கிளை நதிகள் பல இடத்திலிருந்து பாய்ந்து வந்தாலும் ,அது ஒரு இடத்தில் சங்கமிக்குமிடம் கடலாகும். ஆமாம் அதுதான் காயலின் கண்ணியத்தை காக்கும் ஒற்றுமையென்ற கடலாகும்!
இப்படிப்பட்ட ஒற்றுமை மென்மேலும் ஓங்கி வளர்ந்து வலிமைபெறவேண்டும். இதிலும் ஒருசில (குறிகிய எண்ணமுள்ள) குழப்பவாதிகள் நமக்குள்ளேயே (கம்பை வெட்டிப்போடும்) சிண்டுமுடிச்சி செய்திகளை போட்டு நம் கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தாலும் அது முளையிலேயே முனை மழுங்கி முறியடிக்கப்பட்டு விட்டது என்பதையும் அறிவேன்! அப்படிப்பட்டவர்கள் இந்த விஷயத்திற்காக ஒரு இமியளவு காரியத்தில் கூட இறங்கவில்லை என்பதொருவேதனையான விஷயமாகும். ஆகவே அவர்களின் உள்நோக்கம் எந்த ஒரு மனநிலையில் இருக்கிறது என்பதை நம்தூர் நலன் நாடிகள் புரிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross