Re:... posted byvilack sma (jeddah)[21 April 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45484
சவூதி வாழ் சகோதரர் shuaib அவர்களுக்கு ,
நீங்கள் சொல்லும் " பை சாத்தியமே " வீட்டில் இருந்து நேராக கடற்கரைக்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் . மற்றவர்களும் " கையில் பை " வைத்துக்கொண்டா அலைவார்கள் ?
கடற்கரைக்கு வருபவர்கள் , " கையில் பை " உள்ளவர்களும் " வெறும் கை " யுடன் வருபவர்களும் குப்பையை விசிறியடிக்கிறோமே , இது தவறல்லவா என்ற குற்ற உணர்வு அவர்கள் மனதில் எழ வேண்டும் . அதுவரை " கையில் பை " சாத்தியமில்லாத ஒன்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross