செய்தி: அமைதியைக் குலைக்கும் வகையில், சட்டவிரோத குருசடிக்கு அணுகுசாலை அமைப்போர் மீது நடவடிக்கை எடுக்க - மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியருக்கு “நடப்பது என்ன?” குழுமம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[28 May 2017] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45568
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் ...இந்த செயல் பாராட்டப்பட கூடியதே .....
ஆனால் இந்த குடி சம்பந்தமான விஷயத்தில் நமது ஊர் அனைத்து தரப்பு பொதுநல அமைப்புக்களும் ஒற்றுமையுடன் ,, ஒருங்கிணைந்து ,,செயல் பட்டால் தான் ....
நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் முழுமையான வெற்றியை காண முடியும் .....
வெற்றி என்பது ...நம் ஒற்றுமையில் தான் உள்ளது ....இதை யாவரும் மனதில் கொள்ளணும் ....
ஒற்றுமை இல்லையெனில் நாம் நிசையம் வெற்றி என்பதை கனவிலும் நினைத்து பார்க்கவே முடியாது ...
மற்றவர்கள் எளிதில் அவர்கள் கரையை கடப்பார்கள் ....இது தான் யாதார்த்தமான உண்மை ........
அல்லாஹ் நம் ஊர் நம் சமுதாய மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றியை எளிதாக்கி அருள்வானாகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross