செய்தி: கடற்கரை சட்டவிரோத குருசடிக்கு அணுகுசாலை, ஆக்கிரமிப்பு, மக்கள் அமரும் பகுதியில் படகுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மீன் வளத்துறைக்கு “நடப்பது என்ன?” கோரிக்கை! சட்டத்திற்குப் புறம்பாக பணிகள் தொடராது என அதிகாரிகள் வாக்குறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 May 2017] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45586
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .....தங்களின் மிக துரிதமான இந்த நடவடிக்கையை ....வெகுவாகவே மனம் திறந்து பாராட்டுகிறேன் ....சூப்பர் ....சூப்பர் ....
தயவு செய்து ...“நடப்பது என்ன ....நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் கவனத்தை சிதற விடாமல் ...நம் ஊர் மக்கள் நலனுக்காக விடாது முழுமையான முயற்சியில் ஒற்றுமையுடன் ஈடு பட்டு வருபடி என்னுடைய பர்ஸுனல் கோரிக்கை .....
இன்ஷா அல்லாஹ் “நடப்பது என்ன '' அமைப்பினர்களின் இந்த நல்ல முயற்சியை வல்ல இறைவன் வெற்றியாக்கி அருள்வானாகவும் ஆமீன் ....
தேவை பட்டால் .... நமது ஊர் மக்களை ஓன்று திரட்டி நாம் போராட்டத்தில் இறங்க வேண்டியது ....
அப்போது தான் நம் அரசாங்கத்தின் கவனம் நமது மக்கள் பக்கம் திரும்பும் ....
கால போக்கில் நமது ஊர் கடற்கரை நம் கையை விட்டு போய் விடும்போல தோணுகிறது ......போகாமல் இருப்பது தங்களை போன்ற நமது ஊரின் பொது நல அமைப்பிடம் தான் உள்ளது ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross