செய்தி: தூ-டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை நிறுவ, அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்ட - அரசுப் போக்குவரத்துக் கழகம் (தி-லி) ஒத்துழைக்கும்! “நடப்பது என்ன?” குழுமத்திடம் அதிகாரிகள் உறுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பேருந்துகள் posted bymahmood (bangalore)[04 July 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45645
90 % பேருந்துகள் காயல்பட்டணம் வழியாக செல்ல வேண்டும் என்று இருக்கும்பொழுது . எதற்காக காயல்பட்டணம் வழி என்று போட வேண்டும் , மாறாக மீதமுள்ள 10 % பேருந்துகளுக்கு அடைக்கலாபுரம் வழி என்று போடலாம். அப்பொழுதுதான் பிரதான வழி காயல்பட்டணம் என்றாகும் , அணைத்து பேருந்துகளும் காயல்பட்டணம் வழியாக வந்தாக வேண்டும். மாறாக காயல்பட்டணம் வழி என்று sticker ஒட்டப்பட்டால் , காலபோக்கில் அதை அகற்றி விடுவார்கள் .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross