செய்தி: திருத்துறைப்பூண்டி, அதிரை, புதுக்கோட்டையிலிருந்து பயணித்த காயலர்களை திருச்செந்தூரில் இறக்கிவிட்ட பேருந்துகள் மீது கும்பகோணம் மண்டல போக். மேலாண்மை இயக்குநரிடம் “நடப்பது என்ன?” குழுமம் நேரில் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[11 July 2017] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45669
இவ்வளவு தூரம் போராடியும் அவர்களுக்கு பயம் இல்லை . தற்போது தகுந்த ஆதாரங்களுடன் புகார் கொடுத்திருப்பதால் , தவறு செய்த நபர்களுக்கு வேலை இழப்பு செய்ய பரிந்துரை செய்யுங்கள் . அப்போதாவது அடுத்தவன் திருந்துகிறானா என்று பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross