செய்தி கேட்டு நாடு இரவில் இருந்து தூக்கம் வர வில்லை .. இது போன்ற தீவுகளில் தான் நாங்களும் இருக்கிரோம் .. பல முறை கடலில் குளித்து விளையாடி இருக்கின்றோம் .. இங்கு இப்போது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கடல் சீற்றம் மோசமாக இருக்கும் ..
அதனால் நாங்கள் கவனமாக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் ..இனி மேல் இது போன்ற நேரத்தில் கவனமாக இருக்க நாடி உள்ளோம் ..
இந்த செய்தி கேட்டு எங்களுக்கு உறவினர்கள் பலர் நல்ல அறிவுரைகளை வழங்கி உள்ளார்கள் ..
அல்லாஹும் மஹ்பிரஹு வர்ஹம்ஹு. அல்லாஹு மறைந்த தம்பிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனப் பதவியை வழங்குவானாக அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை அளிப்பானாக. ஆமீன்.
கனத்த இதயத்துடன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross