செய்தி: “பாஜ அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகிறது!” – காயல்பட்டினம் செய்தியாளர் சந்திப்பில் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அது மீறி செயல்படும் ஆட்சியாளர்களை அல்லாஹ் விட்டு வைப்பதில்லை posted bymackienoohuthambi (colombo)[16 October 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45836
அத்து மீறி செயல்படும் ஆட்சியாளர்களை அல்லாஹ் விட்டு வைப்பதில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களையும் அல்லாஹ் விட்டு வைப்பதில்லை.இந்த நிதர்சன உண்மைகளை கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நமக்கு நினைவு படுத்துகின்றன. இலங்கையில் யாரும் அசைக்க முடியாத அசைத்துப் பார்க்க முடியும் என்றும் யாரும் கனவு கூட கண்டிருக்கமுடியாத அசுர பலத்ததுடன் செயல்பட்ட அரசையும் அதன் அதிபரையும் ஒரே டேபிளில் இரவு சாப்பாட்டை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் இருவரையும் அடுத்த நாள் காலையில் விழித்தெழும் போது எதிரிகளாக விழித்தெழ செய்து தொடர்ந்து வந்த அதிபர் தேர்தலிலும் அடுத்து வந்த பொது தேர்தலிலும் முன்னாள் அதிபராக எதிர் கட்சி வரிசையில் அமர செய்தவன் அல்லாஹ். பிரௌன் வீட்டில் வளர்ந்த மூஸா நபியை பிரௌனுக்கு எதிராக களத்தில் இறக்கி விட்டு பிரௌனை மண்ணை கவ்வ செய்தவன் அல்லாஹ். எங்கள் ஆட்சியில் எரிக்கும் சூரியனும் எங்களை கேட்டு தான் எழும் விழும் என்று அசுர பலத்துடன் வாழ்ந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை முறியடித்து அவர்களை நிலை குலைய செய்தவன் அல்லாஹ். எனவே இந்த காவி ஆதிக்கத்தின் நாடி நரம்புகளை ஒடிக்க அல்லாஹ்வுக்கு வெகு நேரம் பிடிக்காது. அவன் ஒன்றை நினைத்தால் ஆகி விடு என்றால் ஆகி விடும் அவ்வளவுதான். எனவே முஸ்லிம்கள் இதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது தங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வும் அவனது நபியும் சொன்னபடி வாழ்ந்தால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்கே.
LAA THOWFEEQA ILLAA BILLAAH .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross