செய்தி: பேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[25 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45857
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அல்லாஹ் .....இந்த நல்லதோர் பிரசாணைக்கு ...... நல்லதோர் முடிவு தெரிந்தால் ..நம் ஊர் மக்கள் ...இந்த >>> நடப்பது என்ன குழுமத்தை <<<< மனம் திறந்து பாராட்டுவார்கள் .....
நமது ஊர் மக்களின் மனதில் இவர்கள் >>> நடப்பது என்ன குழுமம் <<< நிலைத்து நிற்பார்கள் ....இதில் சந்தேகம் இல்லை.....
நமது ஊருக்கு ....துளை தூர ...பஸ் வராமல் ...வேற்று பாதையில் ....சென்றதால் ...ஒரு சில நேரங்களில் மனா வேதனைக்கும் ...கஷ்ட்டத்துக்கும் உள்ளான ....நபர்களில் நானும் ஒருவனே .....
ஏன் இந்த பஸ் டிரைவ்ர்கள் நமது ஊரை புறக்கணிக்கிறார்கள் ....அதான் இன்று நாள் வரைக்கும் நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் புரியாத ...புதிராகவே தான் இருக்கு ......போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைத்தாலும் .....டிரைவர்கள் ஏன் ஒத்துழைப்பது இல்லை ??
தயவு செய்து >>> தாங்கள் எடுக்கும் இந்த முழுமையான நல்ல முயற்சசியை இன்னும் துரித படுத்தி நல்ல முடிவை எட்டினால்..... அல்ஹம்துலிலாஹ் ... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross