செய்தி: அரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் குடிநீர் & மின்விளக்கு வசதி, நாய்த்தொல்லையை நீக்கல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கு “நடப்பது என்ன!” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[26 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45862
அஸ்ஸலாமு அழைக்கும் ..
மாஷா அல்லாஹ் ...சூப்பர் ,, சூப்பர் ......தங்களது அனைத்து கோரிக்கைகளும் நமது ஊர் அரசு மருத்துவமனைக்கு அவசியம் தேவையானதே .....இவைகள் நம் ஊர் மக்களின் வெகு நாளைய கனவே ......இவைகளை தாங்கள் நினைவாக்கினால் நன்றாக இருக்கும் .....
நம் ஊர் மருத்துவமனையின் ....முக்கியமானது .....ஊசி போடும் இடத்தை நாம் நேரில் பார்த்தால் நமக்கே நோய் வந்து விடும் ...அந்தளவுக்கு விளக்கு வெள்ளிசம் இல்லாமல் & காற்றோட்டம் சுத்தமாகவே இல்லாமல் ...+ ...துரு நாற்றமும் வீசும் ......இதையும் தங்களின் கோரிக்கையுடன் இணைத்து . இந்த ஊசி போடும் அறையை தூய்மையாக்கினால் நல்லது [ சிறப்பு ] .....
தற்போதைய பல் டாகடர் அவர்களின் மருத்துவம் அருமையாகவே இருக்கிறது ...பேசசும் கனிவாகவே இருக்கிறது...
பல் DR. அவர்கள் நமது அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவராக இருந்தால் ..நம் மக்கள் மகிழ்சசி அடைவார்கள் ....
D.G.O ....அவசியம் தேவையே ......பொதுவாகவே தமிழக அரசின் எண்ணம் முழுமையாக தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்துவதில் தான் '' கவனம் செலுத்தி வருகிறார்கள்..என்பது .குறிப்பிடத்தக்கது .....
இந்த நல்ல கோரிக்கை விஷயத்தில் ....மேலும் கூடுதலாக என்ன முயற்சசிகள் எடுக்க வேணுமோ ......அதை தயவு செய்து துரிதமாக எடுத்து ...நம் அரசு மருத்துவமனைக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தால் கண்டிப்பாக நம் ஊர் மக்கள் யாவரும் ...பயன் அடைவார்கள் .....
இப்போதைய கால சூழ் நிலைமையில் ...நம் ஊர் அரசு மருத்துவ மனைக்கு தான் அனைத்து மக்களும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross