இது நம் நகரின் தனித்துவத்தை சீர்குலைப்பதற்காகவும், நம் மக்களிடம் விழிப்புனர்வு எனும் 🤔 நாடக முகமூடி அனிந்து 🤔 வரும் பகல் கொள்ளையர்களின் கணவு!!! ஆம் இது பழிக்காது..எப்படியாவது மக்கள் மற்றும் ஜமாத் மத்தியில் பரபரப்பை நிகழ்த்தி காவி கும்பலின் கையாளாகாத வீர சூரத்தை காட்ட களம் அமைக்கும் பணி...அதுவும் இரவு வேளையில்...புகார் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் (பொய் வழக்குகளின் மூலம்) குற்றம் செய்பவர்கள் இந்நகரில் அதிகம் எனவும்..கஞ்சா கலாச்சாரத்தை நகரில் பரவ விட்டும் என பல்வேறு கோனத்தில் நகரை சூரையாட துடிக்கும் காவிகளில் சித்து விளையாட்டில் இதுவும் அடக்கம்.என் நகர சொந்தங்களே...விழித்துக்கொள்ளுங்கள்...ஜமாத்தினர்களே ஒன்றினையுங்கள்...இல்லையேல் நம் முன்னோர்கள் பாதுகாத்த அடையாளத்தை இழப்போம்...போதை எனும் பெயரில் நடக்கும் மிகப்பெரிய காவி கலாச்சாரத்தை கைவிட( அ) நகரை விட்டே விரட்ட முன்னெடுப்போம்...படிபடியாய் நம்மை பழிகாடாய் மாற்றும் எந்நிகழ்வையும் நாம் அனுமதியோம்.(அல்லாஹ் முற்றிலும் அறிந்தவன்)
இவன்.
காயல் எம்.என்.சாகிப் தம்பி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross