வாழ்த்துக்கள்! posted bykavimagan (dubai)[21 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4606
காயல் மாநகரின்,கண்ணெனத் திகழ்கின்ற இக்ரா மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பேற்க
இருக்கின்ற,சமூக ஆர்வலர்,மரியாதைக்குரிய டாக்டர் அவர்களை மனமுவந்து வாழ்த்தும்
இந்த நல்ல நேரத்தில்,ஓராண்டுகாலத்தில் ஒப்பற்ற பலபணிகளைச் செய்து,இக்ராவை
அடுத்த தளத்திற்கு முன்னேற்றி இருக்கும் ஹாஜி.பாளையம் ஹசன் சார் அவர்களுக்காக
நாம் அனைவரும் துஆ செய்வோமாக!
அடுத்ததாக நம்ம ஜியாவுதீன் காக்கா விஷயம்! எந்த வார்த்தையை,எந்த அர்த்தத்தில் நாம்
உபயோகிக்கிறோமோ, அதை அந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.GOD என்ற
வார்த்தையும் கிருத்துவம் அறிமுகப்படுத்தியதுதான். அதற்கு GODDES என்ற பெண்பாலும்,
GODS என்ற பன்மையும் உண்டு.அதனை நாம் இறைவன் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும்போது
அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அவர் சொல்லவந்த கருத்தை விடுத்து,
அவர் நினைத்து பார்க்காத ஒரு கோணத்தில் பெரிதுபடுத்தும் அளவிற்கு இதில் ஒன்றும்
இல்லை என்பதே எனது பணிவான அபிப்ராயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross