Re:...கல்வி நிறுவனங்கள் பொருளீட்டும் நிறுவனங்களாக மாறி விட்டன posted bymackie noohuthambi (dubai)[23 April 2018] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46145
கல்வி நிறுவனங்கள் பொருளீட்டும் நிறுவனங்களாக மாறி விட்டன என்பதை கல்வி அமைச்சரே நன்கு அறிவார்.
பல்கலை கழக துணை வேந்தர்கள் லட்சக் கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஆசிரியர்களை நியமித்துள்ள செய்தி நாற்றமாக நாறுகிறது. வேலியே பயிரை மேய்கிறது. இந்த நிலையில் கல்வி அமைச்சர் இந்த அவல நிலையை தடுத்து நிறுத்த முடியுமா.
மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம்.
கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது. என்றாலும் ஊதுகிற சங்கை ஊதி வையுங்கள். விடியும் நேரம் விடியட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross