சகோதரர் ஜியாவுத்தீன் ஏன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்? posted byS.M. Hassan Moulana (Kuwait)[21 May 2011] IP: 178.*.*.* Kuwait | Comment Reference Number: 4617
சகோதரர் ஜியாவுத்தீன் ஏன் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்?. வாதத்திறமையால் அவர் செய்த தவறை சரிஆக்கிவிடமுடியது. ஒரு சொல் சர்ச்சைக்குரிய சொல்லாக இருக்குமானால் வேறு சொல்லை பயன்படுத்தலாமே. Leader or Role Model என்று சொல்லலாமே. அதை விட்டுவிட்டு ஏன் விதண்டாவாதம் செய்கின்றார்?. தவறு செய்வது மனித இயல்பு. அதை பெருந்த்தன்மையோடு ஒப்புக்கொண்டு தன்னை திருத்திக்கொள்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகு. அதை சகோதரர் ஜியாவுத்தீன் செய்வாரா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross