செய்தி: முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு! தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ். ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[31 July 2018] IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46227
வாழ்த்துக்கள்.
ஊருக்காக உண்மையில் உழைக்கும் அனைவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். ஜஜாக்கல்லாஹ்.
இவ்வளவு பெரிய செய்தியில், " மானியம் வழங்கும் விழா " எங்கு நடைபெற்றது என்ற தகவலே இல்லையே..!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross