செய்தி: லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (India )[11 August 2018] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46245
மன்னிக்கவும். கட் பேஸ்ட்டில் விடுபட்டுவிட்டது
என்னடா சுல்தான் காக்கா கமாண்ட் வரவில்லையே என்று எதிர்பார்த்தேன் வந்து விட்டது கலைஞரின் அன்பு தம்பியாயிற்றே அவர்கள்.
கலைஞர் பற்றி கட்டுரை எழுத வேண்டுகிறேன்
சென்னை கலைஞரின் சோகத்தில் இருந்தும் நினைவில் இருந்தும் மீண்டதாக தெரியவில்லை வெள்ளிக்கிழமை வளைகுடா சம்பந்தப்பட்ட நிறுனமானதால் நான் எந்த பணியையும் மேற்கொள்ள வில்லை காலை ஜும்மா சிந்தனையில் காயல் இளவரசு தனது மார்க்க நிகழ்ச்கியை கலைஞர் அஞ்சலியாக மாற்றி விட்டார் பிறகு ஜும்மா முடிந்து வரும் வழியில் சென்னை பக்கம் அரிதாக வரும் மருத்துவர் அய்யா தளபதியின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறி விட்டு காரில் கடந்து செல்லும் நேரத்தில் கையசைத்து வாழ்த்து கூறினேன்.
பகலில் கலைஞர் செய்தியில் முன்னாள் மேயர் என்னை மிகவும் கவர்ந்த மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு சாதாரண தினமணி வாசகர் கொடுத்த ஒரு பூங்கா பராமரிப்பு பற்றி கொடுத்த புகாருக்கு கலைஞர் தன்னை நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய விதம் எனக்கு சென்னையில் பிடித்த ்இடமான செம்மொழி ுபூங்காவை அதன் பனி நடக்கும் காலத்தில் ்தினசரி மூன்றுமுறை கச்சென்று லமேற்பார்வை இட்டது
நினைத்த கலங்கினார் பிறகு நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பன் விஷயத்தில் தன்னோடு சாதாரண மனிதன் போல கலந்தாலோசித்ததது அந்த விஷயத்தில் திரு தேவாரம் செய்த தவறுக்கு பழிவாங்காமல் மன்னித்தது நினைத்து உள்ளம் உருகினார், பிறகு சன் தொலைக்காட்சியில் அவரது உதவியாளர் ராஜ மாணிக்கமும் ஷண்முகநாதனும் கொட்டி தீர்த்தனர் ஐயா துரைமுருகன் அவர்கள் ஒரு மாட மாளிகையை கட்டி அதில் கலைஞரை குடியுமாறு வற்புறுத்த அதை அம்பேத்கர் சட்ட பல்கலை கழகமாக மாற்றியதவ் நினைத்து உள்ளம் உருகினேன். மாலையில்
எனது ஆருயிர் நண்பர் தி நகர் தங்கம் கமலி சாரின் நண்பர் தி நகர் எம் எல் ஏ சத்யாவிடம் சந்தித்து கேட்டேன் சார் கலைஞர் ஆதிமுகாவான அவர் உடனே இமயம் என்று கூறியது என்னை அதிர வைத்தது.
கடைசியாக கலைனரோடு தனிப்பட்ட அனுபவம் 1991 என்று நினைக்கிறன் எம் ஜீ ஆர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வர் ஆகிறார் முதல் அறிவிப்பு +2 தமிழ் பாடத்தில் முதலாம் இடம் பெறுபவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கையால் பரிசு பாராட்டு என்று எனது தங்கை மாநிலத்தில் முதலில் இடம் பெற்றார் நானும் எனது மறைந்த தந்தையாரும் அதற்காக சென்னை சென்றோம் விழா அரங்கில் காயல் லுங்கியில் இருந்த எனத தந்தையிடம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி நீங்கள் பாண்ட் அணிந்து வந்திருக்கலாமே என்று அதற்க்கு கம்பீரத்துக்கு பெயர் போன எனது தந்தை இது காயல்பட்டினத்தில் அடையாளம் என்று. பிறகு மேடையில் பரிசு வாங்கும் போது ைஎனது தந்தை கலைனரிடம் கூறினார் ஐயா நான் காயல்பட்டினத்தை சார்ந்தவன் என்று அதற்க்கு கலைஞர் அவரது முதுகில் தட்டி மிக்க நன்றி எனக்கு பிடித்த ஊரின் பெண்ணுக்கு பரிசு வழங்குவது குறித்து பெருமை அடைகிறேன் என்று
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross