செய்தி: தமிழில் ‘காயல்பட்டினம்’; ஆங்கிலத்தில் ‘KAYALPATTINAM’! மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ஆகியோரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..நாடு .போகிற போக்கில்..... posted bymackie noohuthambi (colombo)[28 November 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46317
காயல்பட்டினமா காயல்பட்டணமா என்று இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளோம்.
நாடு போகிற போக்கில் அரசு கட்டில் அமர்ந்திருப்பவர்கள் ஆணவத்தால் அலகாபாத் போன்ற பெயரில் இஸ்லாமிய மணம் கமழ்வதால் அதையெல்லாம் மாற்றி புதிய பெயர் வைத்துக் கொண்டிருக்கும் பிஜேபி ஆட்சியில், காயல்பட்டினம் என்ற பெயரை ஏதாவது வேறு சாக்கு போக்கு சொல்லி மாற்றாமல் இருந்தால் சரிதான்...
காயல்பட்டினம் என்பதுதான் சரி என்ற கருத்துக்கு மாற்று கருது இல்லை. கடலோர பகுதிகளெல்லாமே பட்டினம் என்றுதான் அழைக்கப் படுகிறது. நமதூரை பட்டணம் என்று அழைப்பதிலும் ஓரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. காயல்பட்டணம் ஒரு சின்னப்ப பட்டணம் இஸ்லாமிய சின்னங்கள் நிறைந்த சின்ன பட்டணம் என்று ஒரு கவிஞர் பாடுகிறார்.... கவிஞர்கள் நிறைந்து காணப் பட்ட ஒரு பட்டினம் அப்போதெல்லாம் இதை பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொண்டதில்லை. இப்போதுதான் அதை பற்றி பேசுகிறோம்.
நமது ஊரில் முஹிய்யதீன் என்ற பெயரை எப்படி எல்லாம் கூப்பிடுகிறார்கள்.மொஹிடீன், மைதீன் , மெய்தீன் முஹிதீன் .....அல்லாஹு அக்பர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross