செய்தி: மக்களவைத் தேர்தல் 2019: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம்! பேரா. கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கலைஞரின் இதய கனியே வருக லீகின் நவாஸ் கனியே வருக! மதசார்பற்ற ஆட்சி தருக! posted bymackie noohuthambi (kayalpatnam)[03 April 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46389
ஒவ்வொரு பிரசவமும் ஒரு தாய்க்கு ஒரு மரண போராட்டம்தான். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் முடிவு என்னவாகுமோ என்று நடுநிலையாளர்கள் கவலை படுவதும் அப்படி ஒரு போராட்டம்தான்.
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவர் இந்து என்பதற்காக அல்ல அவர் இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் வசிக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தை கொண்டிருப்பதால்தான் அவர் ஆட்சிக்கு முடிவு வரவேண்டும் மதசார்பற்ற ஆட்சிக்கு ஒரு விடிவு வரவேண்டும் என்று நாமெல்லாம் துடிக்கிறோம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
''ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே இரவென்றால் பகலொன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் உன் வாழ்வில்''...என்று ஒரு கவிஞன் பாடுவதுபோல் நாம் நம்பிக்கையுடன் செயல்படுவோம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த நாம் அல்லாஹ்விடமே பிரார்த்திப்போம்.
FA INNA MA 'AL USRI YUSRAN INNA MA 'AL USRI YUSRAA .
ALLAAHUMMA LAA THUSALLITHU ALAINAA MANN LAA YAKHAAFUKA VARHAMNAA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross